Home » » திரு பாலமுருகன் அவர்களுக்கு

திரு பாலமுருகன் அவர்களுக்கு

                                 

திரு பாலமுருகன்      அவர்களுக்கு 

தங்கள்  பிறந்த தேதி  15 - 3 -  1984 

பிறந்த இடம் - கோவில்பட்டி  

பிறந்த நேரம் 11 . 31 P  .M 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  31  

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் -  22 

நட்சத்திரம் -  மகம்   3 ம் பாதம் 

ராசி -  சிம்மம் 

லக்னம் - விருச்சிகம் 

தங்கள்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான பெயர் :

BALAMURUGEN . K.K.  ( பாலமுருகன் K .K .  ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 42 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 37

3  7   ஹீப்ரு பிரமிடு எண் 

7  5 2

7  9 5 6

9  7 2 3 3

6  3 4 7 5  7

9  6 6 7  9 5  2

1  8 7 8  8 1  4 7

5  5 3 4  4 4  6 7 9

6  8 6 6  7 6  7 8 8  1

7  8 9 6  9 7  8 8 9  8  2

3  4 4 5  1 8  8 9 8  1  7  4

2  1 3 1  4 6  2 6  3  5 5  2 2

B A L A M U R U G E N K K

BALAMURUGEN . K.K.  ( பாலமுருகன் K .K .  )     என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின்  எதிர்காலம்   அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் . இந்த பெயரை BALAMURUGENKK. என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதவேண்டும் 

BALAMURUGEN . K.K.  ( பாலமுருகன் K .K .  )   என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 37    ன் பலன்கள்   

குருபகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் கிரகங்களில் கேதுவை குறிக்கக்கூடிய  7 ம் எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் சிம்ம ராசியில் வரக்கூடிய சூரியனின் ஆட்சி எண்ணாகும் . 

பெரும் வெற்றிகளை தரும் . 

சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . 

பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . 

தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . 

மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் .

பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த 37 ம் எண் பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . 

சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி எண் என்பதால் அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு .

இந்த 37 ம் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது பெரும் வெற்றிகளை தரும் . 

                         

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் -  மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு -  வெள்ளி  -  வியாழன் 
அதிர்ஷ்ட எண்   1   6   4 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 --  6  -   15  -  24  
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -   A  I  J  U  V  D M  T 
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு  லட்சுமி 


பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கஅனைத்து நன்மைகளும்  

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் 
 

பரிகார தலம் : 

வருடம் ஒரு முறை இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment