Home » » திரு சுதர் சஞ்சய் அருள்ஜோதி அவர்களுக்கு

திரு சுதர் சஞ்சய் அருள்ஜோதி அவர்களுக்கு

                      

திரு சுதர் சஞ்சய் அருள்ஜோதி    அவர்களுக்கு 

தங்கள் மகன்  

பிறந்த தேதி  

8  -   4    -  2026 

பிறந்த இடம் - திருநெல்வேலி  

பிறந்த நேரம் 5 . 35  . PM 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  22 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 45 

நட்சத்திரம் -  மூலம் 2 ம் பாதம்   

ராசி -   தனுசு 

லக்னம்  -  கன்னி 

தங்கள் மகன்    பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான பெயர் :

VIVEKTARUN. SA  ( விவேக் தருண் ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 42 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்-  98 

9  8  ஹீப்ரு பிரமிடு எண் 

2  7 1

3  8 8 2

9  3 5 3 8

5  4 8 6 6 2

9  5 8 9 6 9  2

5  4 1 7 2 4  5 6

5 9 4 6 1  1  3 2 4

5 9 9 4 2  8  2 1 1  3

7 7 2 7 6  5  3 8 2  8 4

6 1 6 5 2  4 1 2  6  5 3 1

V I V E K T A R U N S A ( விவேக் தருண் ) 

VIVEKTARUN. SA  ( விவேக் தருண் )   என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்கள் குழந்தையின் எதிர்காலம்   அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் 


VIVEKTARUN. SA  ( விவேக் தருண் )   என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 98   ன் பலன்கள்   

நவகிரகங்களில் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 17 என்று வந்து மறுபடியும் சனிபகவான் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 98 ம் எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த எண் குறிப்பிடுகிறது . வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த எண் . 

98 ல் பெயர் கொண்டவர்கள் தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 


நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் . பிறந்த தேதி -  பிறந்த தேதி   8   கூட்டு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த 98 ம் எண் உகந்ததாகும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லை .  

தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும்  கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் உண்டாகும் வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 


திருமண தேதியில் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ல் வந்தால் மருமாங்கல்ய பூஜை செய்துகொள்வது நல்லது . 

அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லாததால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட எண்ணில் பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .  
             
அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து -   A -  I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:


91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment