
திரு சூரிய நாராயணன் அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 2.7.1972
பிறந்த நேரம் 7. 6 . AM
பிறந்த இடம் - உசிலம்பட்டி
பிறந்த தேதியின் கூட்டு எண் - 28 சூரியன்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 75 குரு
தங்கள் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
A.S .SURIEYA ( சூரியா )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 23
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 88
8 8 ஹீப்ரு பிரமிடு எண்
9 8 9
9 9 8 1
3 6 3 5 5
7 5 1 2 3 2
1 6 8 2 9 3 8
4 6 9 8 3 6 6 2
1 3 3 6 2 1 5 1 1
A S S U R I E Y A (A.S .சூரியா )
இந்த A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும்
இந்த A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரை
ASSURIEYA ( சூரியா ) என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி வரவேண்டும் .
இந்த பெயரை ஞாயிற்று காலை 7 to 8 மணிக்குள் சாமி அறையில் 88 தடவை கேப்பிட்டல் லெட்டரில் எழுதி பார்க்கவும் .
அடுத்து தினமும் காலையில் இந்த பெயரை எழுதி பார்த்து விட்டு வெளியில் கிளம்பவும்
அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்
A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 ன் பலன்கள்
சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண் இரண்டு முறை வந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 88 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
அறிவு சுடர் ஞான ஒளி என பெயர் கிட்டும் . அஷ்ட லட்சுமிகளால் அஷ்ட யோகங்களும் உண்டு . நினைத்தது பலிக்கக்கூடிய யோகத்தையும் இந்த எண் வழங்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 88 க வருபவர்கள் ஆன்மீக உணர்வு பெறுவார்கள் .
மனதில் தயை கருணை பொங்கி வழியும் . மேன்மையான எண்ணங்கள் விசேஷமாக விருத்தியாகும் .
பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் ,பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது .
அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .
சகலவிதமான உயிர்களிடத்தும் கருணை காட்டும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . மிகுந்த கீர்த்தி உண்டாகும் , சாத்வீகமான தன்மைகள் இவர்களிடத்தில் அதிகம் காணப்படும் . தான் உயர் நிலையில் உள்ளோம் என்ற எண்ணம் இல்லாமல் கீழ்நிலையில் உள்ளோரையும் சமமாக மதிப்பார்கள் .
எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது
நீண்ட ஆயுள் ஏற்பட்டு நிறைந்த செல்வங்களும் சுபங்களும் உண்டாகும் . அரசியல் துறையில் மிகவும் பிரபலமாகவும் - சினிமா இசை விளையாட்டு துறைகளில் இவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள் .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த 88 ம் எண் சகல வித சௌபாக்கியங்களையும் வழங்கி சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி காட்டும்
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு , கிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் வெள்ளை வெளிர்நீலம்
அதிர்ஷ்ட கல் - முத்து , பித்தளை மோதிரம்
அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 3 12 21 30
அதிர்ஷ்ட எண் 1 2 3 7
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B K R A I J C G L S
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
Post a Comment