
திரு ரஞ்சித்குமார் - அனுபிரியா அவர்களுக்கு
தங்கள் மகன்
பிறந்த தேதி - 13 - 8 - 2026
பிறந்த இடம் - சென்னை
பிறந்த நேரம் 7.35 . PM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 22
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 17
தங்கள் மகன் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
R. GURU AATHEV ( குரு ஆதவ் )
இந்த பெயரின் நியூமராலஜி எண் - 41
இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு என - 73
7 3 - ஹீப்ரு பிரமிடு எண்
1 6 6
2 8 7 8
4 7 1 6 2
2 2 5 5 1 1
1 1 1 4 1 9 1
4 6 4 6 7 3 6 4
5 8 7 6 9 7 5 1 3
5 9 8 8 7 2 5 9 1 2
2 3 6 2 6 1 1 4 5 5 6
R G U R U A A T H E V (குரு ஆதவ் )
இந்த R.GURU AATHEV ( குரு ஆதவ் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்கள் மகனின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .
R.GURU AATHEV ( குரு ஆதவ் ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 73 ன் பலன்கள்
சரித்திர புகழ் - மிக உயர்ந்த பதவி - வசீகரமான முகம் - மக்கள் சக்தி கூடி கொண்டே போகுதல் போன்ற பாக்கியங்களை இந்த எண் வழங்கும்
பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது
பராசக்தியின் அருள் பூரணமாக கிடைப்பதை இந்த எண் உணர்த்துகிறது .
விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
வெற்றி வீரராகவும் - இவர்களின் சொல்லுக்கு அனைவரும் அடங்குதலும் இந்த எண்ணின் அற்புத பலன்களாக கருதலாம் .
அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .
கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் .
தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் .
தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் .
பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் .
குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . .
முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ள இவர்கள் தனது சக்திக்கு மிஞ்சிய செயல்களில் ஈடுபட்டு தோல்விகளையே வெற்றிகளாக்கி லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள் .
அதிர்ஷ்டதிசை - கிழக்கு - வடக்கு
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் - வெளிர்நீலம்
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம்
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு புதன்
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்ட எண் 1 4 5
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவ வழிபாடு .
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
Post a Comment