ஓம் சிவ சக்தி
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Tamil Nadu, India.
ஓம் சிவ சக்தி

திரு சூரிய நாராயணன் அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 2.7.1972
பிறந்த நேரம் 7. 6 . AM
பிறந்த இடம் - உசிலம்பட்டி
பிறந்த தேதியின் கூட்டு எண் - 28 சூரியன்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 75 குரு
தங்கள் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
A.S .SURIEYA ( சூரியா )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 23
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 88
இந்த A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும்
இந்த A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரை
ASSURIEYA ( சூரியா ) என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி வரவேண்டும் .
இந்த பெயரை ஞாயிற்று காலை 7 to 8 மணிக்குள் சாமி அறையில் 88 தடவை கேப்பிட்டல் லெட்டரில் எழுதி பார்க்கவும் .
அடுத்து தினமும் காலையில் இந்த பெயரை எழுதி பார்த்து விட்டு வெளியில் கிளம்பவும்
அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்
A.S .SURIEYA ( சூரியா ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 88 ன் பலன்கள்
![]() |
திரு ரஞ்சித்குமார் - அனுபிரியா அவர்களுக்கு
தங்கள் மகன்
பிறந்த தேதி - 13 - 8 - 2026
பிறந்த இடம் - சென்னை
பிறந்த நேரம் 7.35 . PM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 22
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 17
தங்கள் மகன் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
R. GURU AATHEV ( குரு ஆதவ் )
இந்த பெயரின் நியூமராலஜி எண் - 41
இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு என - 73
7 3 - ஹீப்ரு பிரமிடு எண்
1 6 6
2 8 7 8
4 7 1 6 2
2 2 5 5 1 1
1 1 1 4 1 9 1
4 6 4 6 7 3 6 4
5 8 7 6 9 7 5 1 3
5 9 8 8 7 2 5 9 1 2
2 3 6 2 6 1 1 4 5 5 6
R G U R U A A T H E V (குரு ஆதவ் )
இந்த R.GURU AATHEV ( குரு ஆதவ் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்கள் மகனின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .
R.GURU AATHEV ( குரு ஆதவ் ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 73 ன் பலன்கள்
![]() |

திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 23 - 8 - 1974
பிறந்த நேரம் 7. 50. AM
பிறந்த இடம் - அருப்புக்கோட்டை
பிறந்த தேதியின் கூட்டு எண் - 34 கேது
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 62 சனி
தங்கள் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
S.S.LINGAN ( லிங்கன் )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 24
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 93
இந்த S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும்
இந்த S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரை
SSLINGAN என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி வரவேண்டும் .
இந்த பெயரை வெள்ளிகிழமை காலை 6 to 7 மணிக்குள் சாமி அறையில் 93 தடவை கேப்பிட்டல் லெட்டரில் எழுதி பார்க்கவும் .
அடுத்து தினமும் காலையில் இந்த பெயரை எழுதி பார்த்து விட்டு வெளியில் கிளம்பவும்
அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்
SSLINGAN என்ற அதிர்ஷ்ட பெயருக்கு உரிய காயத்ரி மந்திரம் :
தேனாம்ச ரிஷிணாம்ச குரும்
காஞ்சன சந்நிபம்
புத்தி பூதம் திரிலோ கேசம்
தம் நமாமி பிருஹஸ்பதிம்
இதன் பொருள் :
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன் . பொன்னன் மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன் அந்த பிருஹஸ்பதியை வணங்குகிறேன் .
இந்த மந்திரத்தை 21 மனதிற்குள் உச்சரித்து விட்டு உங்களின் பெயரை 93 தடவை கேப்பிட்டல் லெட்டரில் எழுதி வர உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் .
கடவுளின் அருளால் நல்லவை கட்டாயம் நடக்கும் .
S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 93 ன் பலன்கள்
முருகப்பெருமானின் ஆதிக்க எண்ணான 9 எண்ணும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணும் இணைந்து 93 என்று வந்து மறுபடியும் குருபகவானின் ஆதிக்க எண்ணையே உணர்த்துகிறது .
![]() |