Home » » நியூமராலஜி எண் 68 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

நியூமராலஜி எண் 68 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

                          


நியூமராலஜி எண்  68 . 

இந்த எண்  இடம் பெறக்கூடிய ராசி விருச்சிகம் 

இந்த எண்ணை குறிக்கக்கூடிய கிரகம் புதன் 

சுக்ரனின் ஆதிக்கமும் சனிபகவானின் ஆதிக்கமும் கலந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாக கருதப்படுகிறது . இந்த எண்ணின் பலன் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது .  


மனிதனின் கையில் நட்சத்திர குறியிட்ட ஒரு நாணயத்துடன் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது .

முத்து மாலை எனவும் சாஸ்திரங்கள் இந்த எண் பற்றி கூறுகிறது . 

ராஜ வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . இந்த எண்ணில் சுக்கிரன் + சனியின் ஆதிக்கம் கலந்து புதனின் ஆதிக்கத்தை விருச்சிக ராசியில் வெளிப்படுத்துவதாலும் அஷ்டமாதிபதியாகவும் லாபதிபதியாகவும் புதன் விளங்குவதால் வாழ்க்கை வேகமாக முன்னேறி வரும் பொழும்பொழுது தடங்கல்கள் உண்டாகும் . 

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளை தொடங்கும்பொழுது திடீரென நின்று விடவும் வாய்ப்புள்ளது . 

ஆரம்பத்தில் சுமாரான அதிர்ஷ்ட எண்ணாகவும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருந்த போதிலும் விரைவிலேயே முற்று புள்ளியை உணர்த்துவதால் இந்த 68 ம் எண் யோகமான எண் அல்ல . 

வீணான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை இழப்பார்கள் . இரும்பு கமிஷன் போன்ற தொழில்களால் லாபம் உண்டு . அரசு சம்பந்தமான துறைகளில் வெற்றி உண்டாகும் . 

நியூமராலஜி எண் எண் 68 ம் எண்ணில் வந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்த அதிர்ஷ்ட எண்ணில் அமைந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் . 

                                                 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  68 ம் எண்ணை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை . 

மோனிஷா உன்னி  ( MONISHA  UNNI ) 

6  8   -  ஹீப்ரு எண் 

8 7 1

2 6 1 9

1 1 5 5 4

2 8 2 3 2 2

6 5 3 8 4 7 4

5 1 4 8 9 4 3 1

5  9 1 3 5 4 9 3 7

2 3  6 4 8 6 7 2 1 6

4  7  5 1 3 5 1 6  5 5 1

M O N I S H A U N N I  -  மோனிஷா உன்னி  

12 - 4 - 1992   ல்  வெளிவந்த  கார்த்திக்  நடித்த   உன்ன  நெனச்சேன்  பாட்டு படிச்சேன்  என்ற  தமிழ்   திரைப்படத்தின்       கதா  நாயகி . .மோனிஷா 

இவரின்  முழு  பெயர்  மோனிஷா உன்னி  -   MONISHA  UNNI 

பெயரின்  ஹீப்ரு  எண்   துரதிர்ஷ்ட எண்ணான  68  ம்  எண்ணில்  அமைந்து  வாகன  விபத்தில்  மரணம்  அடைந்தவர் . 

பெயரின்   நியூமராலஜி  எண்ணாகவோ  பெயரின்  ஹீப்ரு பிரமிடு  எண்ணாகவோ    இந்த   68  ம்  எண்ணை  தவிர்ப்பது  மரணமில்லா  வாழ்விற்கு  வழிவகுக்கும் .







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment