
திரு திருமலைசாமி - மல்லிகா - அவர்களுக்கு
தங்கள் மகள்
பிறந்த தேதி
10 - 11 - 2003
பிறந்த இடம் - கோயம்புத்தூர்
பிறந்த நேரம் 3 . 32 . PM
பிறந்த தேதியின் கூட்டு எண் - 8
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 42
தங்கள் மகளின் பெயர்
T M. EZHILKARTHIKEYANI ( எழில்கார்த்திகேயனி )
பெயரின் நியூமராலஜி எண் - 59
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 54
5 4 ஹீப்ரு பிரமிடு எண்
9 5 8
2 7 7 1
9 2 5 2 8
5 4 7 7 4 4
5 9 4 3 4 9 4
2 3 6 7 5 8 1 3
2 9 3 3 4 1 7 3 9
9 2 7 5 7 6 4 3 9 9
4 5 6 1 4 3 3 1 2 7 2
7 6 8 7 3 1 2 1 9 2 5 6
3 4 2 6 1 2 8 3 7 2 9 5 1
8 4 9 2 4 6 5 3 9 7 4 5 9 1
2 6 7 2 9 4 2 3 9 9 7 6 8 1 9
2 9 6 1 1 8 5 6 6 3 6 1 5 3 7 2
8 3 6 9 1 9 8 6 9 6 6 9 1 4 8 8 3
8 9 3 3 6 4 5 3 3 6 9 6 3 7 6 2 6 6
4 4 5 7 5 1 3 2 1 2 4 5 1 2 5 1 1 5 1
T M E Z H I L K A R T H I K E Y A N I ( எழில் கார்த்திகேயனி )
தங்கள் மகளின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான எண்களில் ( TM .EZHIL KARTHI KEYANI ) என்ற பெயர் அதிர்ஷ்ட முறையில் அமையவில்லை . அதிர்ஷ்ட பெயர் திருத்தம் உங்கள் மகளின் எதிர்காலத்துக்கு நன்மை தரும் .
தங்கள் மகளின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 54 ம் எண்ணின் பலனை தெரிந்து கொள்ள எமது இணைய தளத்தில் பார்க்கவும் .
T M. EZHILKARTHIKEYANI ( எழில்கார்த்திகேயனி ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 54 ன் பலன்கள்
புதனை
குறிக்ககூடிய 5 ம் எண்ணும் ராகுவை குறைக்கக்கூடிய 4 எண்ணும் இணைந்து
செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது .
எகிப்திய பிரமிடுகளில் ஒரு மனிதன்
ஏந்திய வாளுடன் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த எண்ணுடன் தொடர்பு பெற்று
காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று மந்திர நூல்களில்
காணப்படுகிறது .
இந்த
54 எண் உயர்ந்த சிகரத்தை நோக்கி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை
தரக்கூடியது .
சிரமங்களும் சிராய்ப்புகளும் போல சில தோல்விகளையும் வாழ்வில்
தரும் . சுதந்திரமற்ற பிடிவாதமுள்ள முன்யோசனை அற்ற பேராசையுள்ள மனிதனையே
இந்த எண் குறிக்கிறது .
புதனை
குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 4 எண் எண்ணும் இணைந்து
கன்னி ராசியில் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது சுறுசுறுப்பு
பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின்
முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும்
புதுப்பிக்க தோண்டும் .
இந்த
54 ம் எண்ணை பிறந்த தேதி 9 - 18 - 27 ம் தேதியில் பிறந்தவர்களும் -
பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர்
அமைத்துக்கொண்டு ஸ்ரீ சக்கர உபாசனையில் தேவின் சுலோகங்களை வணங்கி வந்தால்
அரச பதவியும் - உயர் நிலையும் பெறலாம் .
 |
|
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள்
நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன்
பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு
சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா?
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக
அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி -
பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய
கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து
பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து -
உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் -
இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட
பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி
நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு
மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
Post a Comment