Home » » நியூமராலஜி எண் 70 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். ராவணன் BSC

நியூமராலஜி எண் 70 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். ராவணன் BSC


நியூமராலஜி எண் 70. 

இந்த எண்ணுக்குரிய கிரகம் நிழல் கிரகம் என்று சொல்லக்கூடிய கேது 

இந்த 70 ம் எண்  இடம் பெற்றுள்ள ராசி  விருச்சிகம் 

இந்த எண்ணில் 70 ம் எண்ணில் 7 ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . 

அஷ்ட வளையத்துக்குள் இரண்டு நட்சத்திர நாணயங்கள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த  எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

வாக்கு சாதுர்யம் காணப்படும் புத்தி கூர்மை உண்டும் , 

சோம்பேறியாகவும் அசிரத்தையாகவும் இருப்பார்கள். 

கஷ்டங்களும் பிரபலம் இல்லாத வாழ்வும் காணப்படலாம் . 


கேது  பகவானின்ரண ஆற்றலையும் முழு குணா நலன்களையும் இந்த எண் வெளிபடுத்துவதால் உலக சுகங்களில் வெறுப்பையும் , தீவிரவாத தன்மையையும் , தோல்விகள் ,  ஏமாற்றங்கள் சுகமற்ற வாழ்க்கை என இளம் வயதில் பல்வேறு பட்ட கஷ்டங்களுக்கு ஆளாகி , முதிர்ந்த வயதில் மிகுந்த வெற்றியும் , புண்ணிய வாழ்வு பெறுவதையும் இந்த 70 ம் எண் குறிக்கிறது 

7 சக்கரங்களும் மேலும் கீழுமாக ஏறி இறங்குவதையும் , 7 லோகங்களையும் குறிப்பிடுவதால் பணம் சம்பந்தப்பட்ட தொழில்களில் நிலையான வெற்றி இராது.  வழக்கு விவகாரங்கள், இல்லற வாழ்வு பாதிப்பை தரும். ஆத்ம ஞானம் கூடும் 

2 ,11,20, 29, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சித்திகள், தியானம், யோக பயிற்ச்சியில்  வெற்றியை தரும். 

திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களும் படகு கப்பல், ஏற்றுமதி, இறக்குமதி, தொழில்களும் இந்த எண்ணில் பெயர் பெற்றால் யோகம் பெரும் . 

ஆன்ம பலத்தையும் , தெய்வ காரியத்தையும் இந்த எண்ணால் குறித்தால் பிரசித்தி கிடைக்கும். 

ஆனால் குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கு இந்த 70 ம் எண் சிறப்பான எண் அல்ல. 

ஹீப்ரு பிரமிடு எண 70 க பெயரில் வந்தால் கணவன் மனைவி பிரிவினை ஏற்படும்மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் , 

பெயரின் நியூமராலஜி எண்ணாகவோ அல்லது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவோ இந்த 70 ம்  எண் வருவது தீமையான பலனை கொடுக்கும் 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட எண்களில் பெயரை திருத்தம் செய்து கொள்வது அல்லது அதிர்ஷ்ட எண்களில் பெயர் மாற்றம் செய்து கொள்வது நன்மையை தரும் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment