Home » » திரு சிதம்பரம் அவர்களுக்கு

திரு சிதம்பரம் அவர்களுக்கு

 

                                 This may contain: the statue is made up of many different colors and sizes, including golds and jewels

திரு  சிதம்பரம்     அவர்களுக்கு 

தங்கள்  பிறந்த தேதி  6  - 10  -  1984 

பிறந்த இடம் - அரியலூர் 

பிறந்த நேரம் 11 . 30 P  .M 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  29  

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் -  21 

தங்கள்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்அமைக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவனத்தின்  

அதிர்ஷ்டகரமான பெயர் :

ANDAVAR TRADERS ( ஆண்டவர் டிரேடர்ஸ் ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 41 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 59 

5  9    அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 
8 6 3 
5 3 3  9 
2 3 9  3 6 
1 1 2  7 5  1 
8  2 8  3 4  1  9 
2 6 5  3 9  4  6 3 
8 3 3  2 1  8  5 1  2 
1  7 5  7 4  6  2 3  7 4 
2  8 8  6 1  3  3 8  4 3 1 
6  5 3  5 1  9  3 9  8 5 7  3 
6  9 5  7 7  3  6 6  3 5 9  7  5 
1  5 4  1 6  1  2 4  2 1 4  5  2 3
A N D A V A R T R A D E R S  ( ஆண்டவர் டிரேடர்ஸ்

ANDAVAR TRADERS ( ஆண்டவர் டிரேடர்ஸ் )     என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின் வியாபார நிறுவனம்   அனைத்து விதத்திலும்  லாபத்தை ஈட்டி தரும்  

This may contain: the hindu god sitting on top of a lotus flower with his hands in the air

ANDAVAR TRADERS ( ஆண்டவர் டிரேடர்ஸ் )   என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 59    ன் பலன்கள்   

5 என்ற புதனும் 9 என்ற செவ்வாயும் இணைந்து புதனின் ஆதிக்க எண்ணை தருவதால் மிகுந்த அதிர்ஷ்டம் தரும் எண்ணாகும் . 
 
வெற்றிகளை தரும் - உறவினர்களின் ஆதரவையும் சிறந்த ஞானத்தையும் தரும் . 

மந்திர நூல்களில் மன்மத ரத்தம் போன்ற முகம் எனவும் - சர்வ ஜன வசியம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 
 
சிறந்த ஆராய்ச்சி திறனும் எழுத்து பேச்சு திறமைகளால் பொது ஜனங்களிடம் பேர் பெறுவார்கள் . 

பெரும் பதவி - பேர் - பணம் - புகழ் நீடித்த அதிர்ஷ்டம் அனைத்தும் இந்த 59 ம் எண்ணுக்கு உண்டு . 
 
மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு - மன்மதனை போன்ற உடல் அழகு - உலக பிரசித்தி எல்லாம்  உண்டாகும் . 
 
வித்யாகாரன் புதனும் - தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து வித்தை தன்மையை மேலும் பெருகுவதால்  மிக சிறந்த அறிவாளியாக  விளங்குவார்கள் . 

வாழ்க்கையில் என்றென்றும் உயர்ந்த நிலையை இவர்கள் பெறுவார்கள் . வீடு நிலம் காண்ட்ராக்ட் மூலம் மிகுந்த லாபம் உண்டு .
                         
Story pin image

அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம்  சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 
விசிட்டிங் கார்டு போடும்பொழுது  வெளிர்நீலம் சாம்பல் நிறத்தில் போடவும் . 
விளம்பர போர்டு வைக்கும்பொழுது பேனர் வெளிர்நீல நிறத்தில் வைக்கவும் .  
விளம்பர  போர்டு  விசிட்டிங் கார்டு இவைகளில் வெங்கடாஜலபதி படத்தை போடவும் .  




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment