
திரு சங்கரலிங்கம் அவர்களுக்கு
தங்கள் பிறந்த தேதி 28 - 8 - 1974
பிறந்த நேரம் 7. 50. AM
பிறந்த இடம் - அருப்புக்கோட்டை
பிறந்த தேதியின் கூட்டு எண் - 34 கேது
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 62 சனி
தங்கள் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்திருத்தம் செய்யப்பட்டுள்ள
அதிர்ஷ்டகரமான பெயர் :
S.S.LINGAN ( லிங்கன் )
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 24
அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்- 93
9 3 ஹீப்ரு பிரமிடு எண்
5 4 8
6 8 5 3
4 2 6 8 4
3 1 1 5 3 1
6 6 4 6 8 4 6
3 3 3 1 5 3 1 5
S S L I N G A N ( லிங்கன் )
இந்த S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்களின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும்
இந்த S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரை
SSLINGAN என்று இடைவெளி இல்லாமல் சேர்த்து எழுதி வரவேண்டும் .
இந்த பெயரை வெள்ளிகிழமை காலை 6 to 7 மணிக்குள் சாமி அறையில் 93 தடவை கேப்பிட்டல் லெட்டரில் எழுதி பார்க்கவும் .
அடுத்து தினமும் காலையில் இந்த பெயரை எழுதி பார்த்து விட்டு வெளியில் கிளம்பவும்
அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்
S S L I N G A N ( லிங்கன் ) என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 93 ன் பலன்கள்
முருகப்பெருமானின் ஆதிக்க எண்ணான 9 எண்ணும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணும் இணைந்து 93 என்று வந்து மறுபடியும் குருபகவானின் ஆதிக்க எண்ணையே உணர்த்துகிறது .
குருபகவானின் ஆதிக்க எண்களில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . மனோரத சித்திகளை வழங்கும் எண் . உலகை ரட்சித்தல் என்றெல்லாம் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது .
மக்களை ஆளும் பதவிகள் இந்த எண்ணிற்கு உண்டு . தெய்வகருணை பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகள் உண்டாகி வரும் .
கற்பனை வளத்தோடு இருப்பார்கள் . யாரும் சாதிக்கமுடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் சக்திமானாக விளங்குவார்கள் .
மிக அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த மேமனைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் .
மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவு திரைகளும் பொன்னும் பொருளும் வாரி வழங்கும் . பலவிதமான தொழில்களில் லாபம் உண்டாகும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்
அதிர்ஷ்ட ரத்தின அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்
அதிர்ஷ்ட தேதி - 3 12 21 30 1 10 19 28 9 18 27 4 13 22 2 11 20 29
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய்
அதிர்ஷ்ட வழிபாட்டு மலர் - முல்லை
அதிர்ஷ்ட எழுத்து - C G L S A I J B K R
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சிணாமூர்த்தி
 |
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
0 comments:
Post a Comment