Home » » திரு தினேஷ் - அஜந்தா அவர்களுக்கு

திரு தினேஷ் - அஜந்தா அவர்களுக்கு

                         

திரு தினேஷ்   -  அஜந்தா      அவர்களுக்கு 

தங்கள் மகள் 

பிறந்த தேதி  

9   - 11   - 2023 

பிறந்த இடம் - செங்கல்பட்டு   

பிறந்த நேரம் 3 . 25 . PM 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  18 = 9

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 13  =  4 

நட்சத்திரம் -  உத்திரம் 4 ம் பாதம்  

ராசி -   கன்னி 

லக்னம்  -  மீனம் 

தங்கள் மகள்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள  

அதிர்ஷ்டகரமான பெயர் :

D.SHIVANYA  (  ஷிவன்யா ) 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட நியூமராலஜி எண் - 27 

அதிர்ஷ்ட பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்-  93 

9  3  ஹீப்ரு பிரமிடு எண் 

2  7 5

2  9 7 7

2  9 9 7 9

2  9 9 9 7 2

6  5 4 5 4 3 8

7  8 6 7 7 6 6 2 

4  3 5 1 6 1 5 1 1

D S H I V A N Y A  ( ஷிவன்யா ) 

D.SHIVANYA  (  ஷிவன்யா )  என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் கடவுளின் அருளால் தங்கள் குழந்தையின் எதிர்காலம்   அனைத்து விதத்திலும்  சிறப்பாக அமையும் 

D.SHIVANYA  (  ஷிவன்யா )   என்ற அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 93  ன் பலன்கள்   

செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கமும் குரு கிரகத்தின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . 

குரு கிரகத்தின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த 93 ம் எண் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .மனோரத சித்திகளை வழங்கும் எண் ஆகும் . 

" உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து 93 ம் எண்ணாக வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . 

யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . 


அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் 

சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் முதற்பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . 


பல  தொழில்களில் லாப மேன்மை உண்டு . கும்ப ராசி 310 டிகிரி பாகையில் இடம்பெறும் 

இவ்வெண் நவாம்சத்தில் தனுசு ராசியின் முழு தன்மையை பிரதி பலிப்பதால்  குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு எண் 93 க வரும்பொழுது மிகுந்த அதிர்ஷ்ட மேன்மையை உண்டாக்கும் . 



அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - வடகிழக்கு 
வர்ணம் -  மஞ்சள்  -   ரோஸ் 
ரத்தினம் - புஷ்பராகம் 
கிழமை - வியாழன்  செவ்வாய் 
அதிர்ஷ்ட எண்கள் -   3  9  4 
தேதி -   3 - 12 - 21 - 30 -    9 -  18 - 27   4   13  22  31 
உலோகம் - தங்கம் 
தெய்வ வழிபாடு -  முருகன் - குரு தட்சணாமூர்த்தி 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும்  . 

பரிகாரம் : 2


நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் சகல பாக்கியங்களும் கிட்டும் 

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment