கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் என்று எடுத்துக்கொண்டால் பல கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த தொழில் என்று சொல்லாம் .
இது கட்டிடங்கள் கட்டுமான தொழில் சம்பந்தப்பட்டது என்பதால் சிமெண்ட் இரும்பு போன்ற பொருளை ஆட்சி செய்யும் சனி கிரகம் . நீரை ஆட்சி செய்யும் சந்திரன் கட்டிடங்களை அழகு படுத்தும் சுக்ரன் பூமிக்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் போன்ற கிரகங்கள் இந்த தொழிலில் சம்பந்தப்பட்டிருக்கின்றன ..
இருந்தாலும் இந்த தொழிலில் நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட கிரகங்களின் எண்களில் அமைந்துவிட்டால் வரும் லாபத்திற்கு என்றும் குறைவிருக்காது .
கன்ஸ்ட்ரக் ஷன் _ CONSTRUCTION - தொழிலில் லாபத்தை சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
அஜய் கான்ஸ்ட்ர க் ஷ ன் _ AJAI CONSTRUCTION - இது நிறுவனத்தின் பெயர் .
3 2 - ஹீப்ரு பிரமிடு எண்
1 2 9
8 2 9 9
9 8 3 6 3
1 8 9 3 3 9
3 7 1 8 4 8 1
8 4 3 7 1 3 5 5
3 5 8 4 3 7 5 9 5
8 4 1 7 6 6 1 4 5 9
3 5 8 2 5 1 5 5 8 6 3
9 3 2 6 5 9 1 4 1 7 8 4
8 1 2 9 6 8 1 9 4 6 1 7 6
4 4 6 5 4 2 6 4 5 8 7 3 4 2
2 2 2 4 1 3 8 7 6 8 9 7 5 8 3
1 1 1 1 3 7 5 3 4 2 6 3 4 1 7 5
A J A I C O N S T R U C T I O N
( அஜய் கன்ஸ்ட்ரக் ஷன் )
இந்த அஜய் கன்ஸ்ட்ரக் ஷன் _ AJAI CONSTRUCTION - என்ற நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 32.
புதன் கிரகத்தின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . "ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும் குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணின் சிறப்பு அம் சங்களாகும் .
சினிமா - இசை - அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . வெற்றி மேல் வெற்றி உண்டாகியபடியே இருக்கும் .
அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . கூட்டு தொழில் வாகன சுகமும் இந்த எண்ணிற்க்கு உண்டு. அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.
வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயரை அமைத்து ஹீப்ரு எண்ணையும் வேறு ஒரு அதிர்ஷ்ட எண்ணில் அமைத்து கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் உண்டாகும்.
இந்த அஜய் கன்ஸ்ட்ரக் ஷன் _ AJAI CONSTRUCTION - என்ற நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 32. என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் என்றும் லட்சுமி கடாட்சம் கொண்டதாகவே இருக்கும் .
அடுத்து கன்ஸ்ட்ரக் ஷன் _ CONSTRUCTION - தொழிலில் லாபத்தை ஈட்டும் ஒரு நிறுவனத்தின் அதிர்ஷ்ட பெயரை ஆராய்வோம் .
SELVA CONSTRUCTION - செல்வா கன்ஸ்ட்ரக் ஷன் - இது நிறுவனத்தின் பெயர் .
8 1 - ஹீப்ரு பிரமிடு எண்
5 3 7
7 7 5 2
7 9 7 7 4
6 1 8 8 8 5
8 7 3 5 3 5 9
5 3 4 8 6 6 8 1
1 4 8 5 3 3 3 5 5
7 3 1 7 7 5 7 5 9 5
6 1 2 8 8 8 61 4 5 9
9 6 4 7 1 7 1 5 5 8 6 3
3 6 9 4 3 7 9 1 4 1 7 8 4
6 6 9 9 4 8 8 1 9 4 6 1 7 6
7 8 7 2 7 6 2 6 4 5 8 7 3 4 2
8 8 9 7 4 3 3 8 7 6 8 9 7 5 8 3
3 5 3 6 1 3 7 5 3 4 2 6 3 4 1 7 5
S E L V A C O N S T R U C T I O N -
செல்வா கன்ஸ்ட்ரக் ஷன்
S E L V A C O N S T R U C T I O N - செல்வா கன்ஸ்ட்ரக் ஷன் இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 81. செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க எண்ணான 9 ம் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ் பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும்.
தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இந்த எண்ணிற்கு உண்டு
S E L V A C O N S T R U C T I O N - செல்வா கன்ஸ்ட்ரக் ஷன் இந்த நிறுவனத்தின் செவ்வாயின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் என்றும் குறைவில்லமால் இருக்கும் .
அடுத்து கன்ஸ்ட்ரக் ஷன் ( CONSTRUCTION ) தொழிலில் லாபத்தை சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தின் அதிர்ஷ்ட பெயரை ஆராய்வோம் .
SR CONSTRUCTION ( SR . கன்ஸ்ட்ரக் ஷன் ) இது நிறுவனத்தின் பெயர் . இந்த நிறுவனத்தின் அதிர்ஷ்ட பெயரை ஆராய்வோம் .
7 7 - ஹீப்ரு பிரமிடு எண்
6 1 6
3 3 7 8
3 9 3 4 4
4 8 1 2 2 2
8 5 3 7 4 7 4
9 8 6 6 1 3 4 9
6 3 5 1 5 5 7 6 3
8 7 5 9 1 4 1 7 8 4
7 1 6 8 1 9 4 6 1 7 6
1 6 4 2 6 4 5 8 7 3 4 2
5 5 1 3 8 7 6 8 9 7 5 8 3
3 2 3 7 5 3 4 2 6 3 4 1 7 5
S R C O N S T R U C T I O N
( SR . கன்ஸ்ட்ரக் ஷன் )
SR CONSTRUCTION ( SR . கன்ஸ்ட்ரக் ஷன் ) இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 77. புதன் கிரகத்தின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும்
.கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது . சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும்
நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் .
சாமர யோகம் என்ற ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி - புகழ் - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் .
SR CONSTRUCTION ( SR . கன்ஸ்ட்ரக் ஷன் ) இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 77 என்று புதன் கிரகத்தின் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால் இந்த நிறுவனத்திற்கு இந்த தொழிலின் மூலம் கிடைக்கும் லாபம் மேன்மையானதாக இருக்கும் .
எந்த ஒரு வியாபார நிறுவனத்துக்கும் அதன் பெயர் நியூமராலஜிபடி அதிர்ஷ்ட எண்களில் அமைவது முக்கியமல்ல . ஏனென்றால் நியூமராலஜிப்படி அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கும் நிறுவனங்கள் எல்லாம் லாபத்தை ஈட்ட முடியாது .
அந்த நிறுவனம் ஒரு சிறப்பான லாபத்தை ஈட்டவேண்டுமானால் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கவேண்டும் . அப்படி அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் வியாபார லாபத்தை முந்தி கொள்ள எந்த ஒரு நிறுவனத்தாலும் முடியாது
உங்களின் கடைக்கோ அல்லது வியாபார நிறுவனத்துக்கோ அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் என்றும் குறைவில்லா லாபத்தை அள்ளுங்கள் .
அம்மன் திருமண தகவல் மையம்
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment