1 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 1 9 3 2 5 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் . 8 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைக்க கூடாது .6 ம் எண்ணில் பெயரை அமைப்பது சுமாரான அதிர்ஷ்டத்தை தரும்
2 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 2 3 5 6 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் . 9 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது விபரீதமான பலனை தரும் .
3 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 1 2 3 5 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 8 ம் எண்ணில் பெயரை அமைக்க கூடாது .
4 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 1 6 5 ம் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 7 8 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்க கூடாது .
5 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 5 6 1 போன்ற ஆதிக்க எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 2 9 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் .
6 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 6 9 5 போன்ற எண்களில் பெயரை அமைக்கலாம் . 1 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் . 3 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கக்கூடாது .
7 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 6 9 3 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 8 7 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவேண்டாம் .
8 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 9 6 5 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . 4 7 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கவேண்டாம் .
9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு 9 6 3 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கலாம் . 2 ம் எண் ஆதிக்கத்தில் பெயரை அமைக்கக்கூடாது
அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைக்கும்பொழுது அந்த எண்ணுக்குரிய கிரகம் கேந்திரம் திரிகோணம் ஆட்சி உச்சம் போன்ற நிலைகளில் இருந்தால் மிகுந்த நன்மையை அளிக்கும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment