Home » » திருமதி சுமதி அவர்களுக்கு :

திருமதி சுமதி அவர்களுக்கு :

                           

திருமதி  சுமதி  அவர்களுக்கு : 

தங்கள்   பிறந்த தேதி  19 - 8 - 1968

பிறந்த இடம் - சேலம் 

பிறந்த நேரம்  3 . 6 . PM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  - 42

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 77

பிறந்த நட்சத்திரம் - திருவாதிரை 

பிறந்த ராசி  - மிதுனம் 

பிறந்த லக்கினம் - தனுசு 

தங்களின்  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  அமைக்கப்பட்டுள்ள அதிர்ஷ்டகரமான பெயர் 

AGSUMATHEE ( AG . சுமதி ) 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் -  37

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-   27

2  7  ஹீப்ரு பிரமிடு எண் 

3  8 8

2  1 7  1

1  1 9  7 3

5  5 5  4 3 9

7  7 7  7 6 6 3

1  6 1  6 1 5 1 2

4  6 9  1 5 5 9  1 1

1  3 3  6 4 1 4  5 5  5

A G S U M A T H E E  AG . சுமதி 

 G S U M A T H E E  AG . சுமதி  என்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம்   கடவுளின்  அருளால்   தங்களின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக அமையும்  A G S U M A T H E E  AG . சுமதி என்ற பெயரை AGSUMATHEE என்று இடைவெளி இல்லாமல் எழுதிப்பார்க்க வேண்டும் 

A G S U M A T H E E  AG . சுமதி என்ற  அதிர்ஷ்ட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 27  மற்றும் நியூமராலஜி எண் 37 ன் பலன்கள் 

2  சந்திரனும் - 7  என்ற கேதுவும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் . குடும்பம் மக்கள் மீது பாசத்தை காட்டுகிறது இந்த எண் . அன்பு அபரிதமாக காணப்படும் . சிறந்த அறிவாளியாகவும் - மேதையாகவும் விளங்குவார்கள் . " சக்தி வாய்ந்த செங்கோல் " செங்கோல் என இந்த 27 ம் எண் - பற்றி எகிப்திய பிரமிடுகளில் ஓவியங்களாக காணப்படுகிறது . 

பெரும் வெற்றிகளை தரும் . சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன .  தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த எண்ணின் சிறப்பான அம்சமாகும் . 

மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த எண்ணின் விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த எண் பெற்று கொடுக்கும் . 

சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த எண் . பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது . படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . 

தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த 27 ம் எண் . தருகிறது . மனோகாரகன் சந்திரனும் - ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் 9 ஐ 27 ம் எண் - உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் - மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் திகழ்கிறார்கள் . " ஆத்ம ஞான சித்தி "  என மந்திர நூல் தெரிவிக்கிறது .

பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் -  செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த 27 ம் எண்ணை பெயரில் பெற்றவர்கள் அடைவார்கள் . முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .

 

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை -  கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 -  3 - 12 - 21 - 30 -   9 18 27 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A   I  J   B  K  R  C  G  L  S  E H   N
அதிர்ஷ் உலோகம் -  தாமிரம் .  
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன்  முருகன் 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில் . சென்று வழிபட்டு வர வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிட்டும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment