2 11 20 29 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு B K R C G L S E H N U V போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும்
3 12 21 30 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு C G L S B K R A I J போன்ற ஆரம்ப எழுத்தில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . E H N ஆரம்ப எழுத்தில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும்
4 13 22 4 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு E H N U V C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . A I J போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும்
D M T F P போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது உடலில் ஏதாவது ஒரு உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தும் .
5 14 23 போன்ற ஆராதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு A I J E H N U V B K R போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது சுமாரான பலனை தரும் .
6 1 5 24 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு U V B K R E H N போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . A I J C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தராது .
7 16 25 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு E H N U V A I J போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . D M T P F போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தும்
8 17 26 போன்ற ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு E H N போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . D M T F P U V போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தும் .
9 18 27 ம் தேதி ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு A I J U V C G L S போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment