கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள் :
சூரியன் : எண் 1
அச்வத் ஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்
சந்திரன் : எண் 2
பத்மத் வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோம பிரசாத யாத்
குரு : எண் 3
வ்ருஷத் வஜாய வித்மஹே
க்குணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோத யாத்:
செவ்வாய் : எண் 9
வீரத் வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ மவ்ம ப்ரசோதயாத்
புதன் : எண் 5
கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
சுக்ரன் : எண் 6
அச்வத் ஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோத யாத்
சனி : எண் 8
காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோத யாத்
ராகு : எண் 4
நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கேது : எண் 7
அச்வத் ஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய
தந்நோ கேது ப்ரசோத யாத்
அதிர்ஷ்ட பெயரை அமைத்து அதை எழுதுவதற்கு முன் அந்தந்த கிரகங்களுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அந்த பெயரை எழுதி வர நன்மைகள் உண்டாகும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment