ஜோதிடத்தில் 1 4 7 10 இந்த இடங்கள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது . இந்த இடங்கள் விஷ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது .
1 5 9 இந்த இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது . இந்த இடங்கள் லட்சுமி ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது .
2 5 8 11 இந்த இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது . இந்த இடங்கள் பண வரவை விருத்தி செய்யக்கூடிய இடமாக கருதப்படுகிறது .
நாம் அமைக்க கூடிய பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து எண்ணிவரும் மேற்சொன்ன இடங்களில் அமைந்தால் நல்ல பலனை தரும் .
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment