எண்களின் பிரிவுகள்
சர ராசி எண்கள்
ஸ்திர ராசி எண்கள்
உபய ராசி எண்கள்
சர ராசி எண்கள் என்பது நீண்ட ராசி என்று பொருள்
ஸ்திர ராசி எண்கள் என்பது குட்டையான ராசி
உபய ராசி எண்கள் என்பது நடுத்தரமான ராசி எண்கள்
உதாரணத்துக்கு ஒருவரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சர ராசி எண்களில் அமைந்தால் அவருக்கு அமைவது எல்லாம் நீண்ட தூரத்தில் அல்லது வெகு தொலைவில் அமையும் . உதாரணத்துக்கு அவரின் வேலை வாய்ப்பு மனைவி முதலியவை .
ஸ்திர ராசி எண்களில் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமைந்தால் அவருக்கு அமைய கூடியது கிடைக்கக்கூடியது எல்லாம் இருக்கும் இடத்தில அருகிலேயே அமையும் .
உபய ராசி எண்களில் ஒருவரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அமைந்தால் அவருக்கு அமையக்கூடியது அவருக்கு கிடைக்கக்கூடியது எல்லாமே இருக்கும் இடத்தை விட்டு சிறிது தூரத்தில் அமையும்
சர ராசியில் இடம் பெறும் எண்கள்
மேஷ ராசி
1 2 3
4 5 6
7 8 9
கடக ராசி
28 29 30
31 32 33
34 35 36
துலாம் ராசி
55 56 57
58 59 60
61 62 63
மகர ராசி
82 83 84
85 86 87
88 89 90
ஸ்திர ராசியில் அமையும் எண்கள் :
ரிஷப ராசி
10 11 12
13 14 15
16 17 18
சிம்ம ராசி
27 38 39
40 41 42
43 44 45
விருச்சிக ராசி
64 65 66
67 68 69
70 71 72
கும்ப ராசி
91 92 93
94 95 96
97 98 99
உபய ராசியில் எண்கள் :
மிதுன ராசி
19 20 21
22 23 24
25 26 27
கன்னி ராசி
46 47 48
49 50 51
52 53 54
தனுசு ராசி
73 74 75
76 77 78
79 80 81
மீன ராசி
100 101 102
103 104 105
106 107 108
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment