ராசிகள் மொத்தம் 12
லக்னங்கள் மொத்தம் 12
நட்சத்திரங்கள் மொத்தம் 27
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் ( 9 )
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன் ( 6 )
மிதுன ராசிக்கு அதிபதி புதன் ( 5 )
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் ( 2 )
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் ( 1 )
கன்னி ராசிக்கு அதிபதி புதன் ( 5 )
துலாம் ராசிக்கு அதிபதி சுக்ரன் ( 6 )
விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் ( 9 )
தனுசு ராசிக்கு அதிபதி குரு ( 3 )
மகர ராசிக்கு அதிபதி சனி ( 8 )
கும்ப ராசிக்கு அதிபதி சனி ( 8 )
மீன ராசிக்கு அதிபதி குரு ( 3 )
இதில் சந்திரனுக்கும் சூரியனுக்கு மட்டும் ஒரே ஒரு ராசி . அதாவது சந்திரனுக்கு கடக ராசியும் சூரியனுக்கு சிம்ம ராசியும் மீதி அனைத்து கிரகங்களுக்கும் இரண்டு ராசிகள் :
ஒவ்வொரு ராசியிலும் 9 எண்கள் அடங்கும் :
மேஷ ராசி
1 2 3
4 5 6
7 8 9
ரிஷப ராசி
10 11 12
13 14 15
16 17 18
மிதுன ராசி
19 20 21
22 23 24
25 26 27
கடக ராசி
28 29 30
31 32 33
34 35 36
சிம்ம ராசி
27 38 39
40 41 42
43 44 45
கன்னி ராசி
46 47 48
49 50 51
52 53 54
துலாம் ராசி
55 56 57
58 59 60
61 62 63
விருச்சிக ராசி
64 65 66
67 68 69
70 71 72
தனுசு ராசி
73 74 75
76 77 78
79 80 81
மகர ராசி
82 83 84
85 86 87
88 89 90
கும்ப ராசி
91 92 93
94 95 96
97 98 99
மீன ராசி
100 101 102
103 104 105
106 107 108
இதில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார் . துலாம் ராசியில் நீச்சம் அடைகிறார் சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் விருச்சிக ராசியில் நீச்சம் . புதன் கன்னி ராசியில் உச்சம் மீன ராசியில் நீச்சம் . குரு கடகத்தில் உச்சம் மகர ராசியில் நீச்சம் . செவ்வாய் மகர ராசியில் உச்சம் கடக ராசியில் நீச்சம் சுக்ரன் மீன ராசியில் உச்சம் கன்னி ராசியில் நீச்சம் . சனி துலாம் ராசியில் உச்சம் மேஷ ராசியில் நீச்சம்
ஒவ்வொரு ராசியிலும் ஆட்சி கிரகங்கள் உச்சமடையும் கிரகங்கள் நீச்சமடையும் கிரகங்கள் உள்ளது . ஆட்சி கிரகங்கள் என்பது கிரகங்கள் தன் சொந்த வீட்டிலேயே இருப்பது . உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் மேஷ ராசியில் செவ்வாய் இருப்பது . இந்த மேஷ ராசியில் செவ்வாயை குறிக்கக்கூடிய எண் 9 . அதாவது இந்த 9 ம் எண் செவ்வாயின் ஆட்சி எண்ணாகும் . ஆட்சியாய் இருக்கக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் பெயரை அமைப்பது நன்மையை தரும்
அடுத்து ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் சிம்ம ராசியில் இருக்கிறார் இந்த சிம்ம ராசியில் சூரியனுக்கு உரிய ஆட்சி எண் 37 . ஆட்சியாய் இருக்கும் கிரகத்தின் ஆதிக்க எண்ணில் பெயரை அமைப்பது நன்மையை தரும் .
நீச்சமடையும் கிரகங்கள் என்பது கிரகங்கள் தனது வலிமையை இழந்து ஒன்றுமில்லாமல் போவது . உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் குரு மகர ராசியில் இருக்கிறார் என்றால் அந்த குரு தனது வலிமையை இழக்கிறார் . இந்த மகர ராசியில் குருவுக்கு உரிய எண் 84 . இந்த 84 ம் எண்ணில் பெயரை அமைப்பதும் அல்லது குருவை குறிக்க கூடிய எந்த ஒரு எண்ணில் பெயரை அமைத்தாலும் நன்மையை தராது . உதாரணத்துக்கு 12 21 39 66 48 போன்றஎண்கள்
உச்சமடையும் கிரகங்கள் என்பது அந்த கிரகங்கள் தனக்கே உரிய பலனை உச்ச கட்டமாக கொடுக்கும் . உதாரணத்துக்கு ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் மேஷ ராசியில் இருக்கிறார் . மேஷ ராசியில் சூரியன் இருப்பது சூரியன் உச்சமடையும் நிலையாகும் . இந்த ராசியில் சூரியனை குறிக்க கூடிய எண் 1 ஆகும் . இந்த 1 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமைக்க முடியாது என்பதால் 10 19 37 46 போன்ற சூரியனின் ஆதிக்க எண்ணில் பெயரை அமைப்பது நன்மையை தரும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment