Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 20 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 20 - 9 - 2024

ஹீப்ரு எண்  18  ன் பலன்கள் : 

சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் செவ்வாயை குறிக்ககூடிய செவ்வாயை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 9 என்று வந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 18 ம் எண் ரிஷப  எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடுகளில் ஒளி குறைந்த நிலவின் படமும் குளக்கரையும் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த 18 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .

1  என்ற சூரியனும் 8 என்ற சனியும் இணைந்து 9 என்ற செவ்வாயின் தன்மையை 18 னுள் விபரீதமாக இருப்பதை உணர்த்துகிறது . 

தெய்வீகத்தையும் போரையும் நீதிக்காக போராடுவதையும் இந்த எண் உணர்த்துகிறது . தீ - நீர்  - புயல் - ஆகியவற்றால் உண்டாகும் ஆபத்துகளை இந்த எண் சூட்சமமாக  உணர்த்துகிறது .

பாரத போர் 18 நாட்கள் நடந்ததும் - பகவத் கீதை 18 அத்தியங்களை கொண்டதையும் - 18 படிகள் கடந்தால் அய்யப்பன் தரிசனத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது .

காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இவ்வெண் உணர்த்துகிறது .

அருள் குறைந்து அமைதி இழந்து நிம்மதி இல்லாத சூழ்நிலையை இவ்வெண் உணர்த்துகிறது . மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் - பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த 18 ம் எண் குறிக்கிறது .

1 என்ற சூரியனும் 8 என்ற சனியும் சேர்ந்திருக்க கூடாது என்பது ஜோதிட விதி இந்த எண் பெயரில் வருவதைவிட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது தீமையான பலன்களை இரண்டு மடங்காக தந்து விடுகிறது . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த 18 ம் எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் உடல் சிதறுண்டு போகுதல் - அல்லது சேதப்படுதல் - அகால மரணம் போன்றவற்றிக்கு ஆளாகுதலுக்கு உண்டாகலாம் . 


.ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328





Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment