Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 13 - 9 - 2024

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 13 - 9 - 2024


ஹீப்ரு எண்  11 ன் பலன்கள் :

இது ரிஷப ராசியில் வரக்கூடிய சந்திரனின் உச்ச பலம் பெற்ற எண்ணாகும் . எகிப்திய வரைபடங்களில் -  மந்திர நூல்களில் சிவசக்தி என்றும் பலப்பரீட்சை என்றும் இந்த எண் பற்றி  கூறப்பட்டுள்ளது .  இரண்டு முறை சூரிய ஆதிக்க எண் வந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை கொண்ட இந்த எண் மனவலிமை உடல் வலிமை தன்னம்பிக்கை போன்றவற்றை தரக்கூடியது .  

ஜோதிட சாஸ்திரத்தில் 11 கரணங்கள்  கொடுக்கப்பட்டு ஐந்து அங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது . நட்பு  - கூட்டு ஒப்பந்தங்களில்  அளவு  கடந்த   சோதனைகள் -  வஞ்சக மனிதர்களால் ஏற்படக்கூடும் . தெய்வ நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் . நம்பிக்கையாளர்களால் ஏமாற்றமும் உண்டாக கூடும் .

வாழ்க்கையில் பல விதமான சோதனைகளால் ஆபத்துகள் வரும்பொழுது எல்லாம்  ஆன்மீக நம்பிக்கையால் வென்று பல   வித  லாபங்களை  சுலபமாக
அடைய சந்தர்ப்பம் உதவி புரியும் . 

உத்தியோகத்தில் தலைமை  பதவிகளையும் - புத்திர பாக்கியங்களையும் தரும் வலிமை கொண்டது .  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம்  இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து  சூட்டுவதன் மூலம்  மேலே  சொன்ன பதிப்புகளில் இருந்து விடுபடலாம்.


அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A  I J  C G L S  B K R  U V 
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )



ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment