அதிர்ஷ்ட ரத்தினங்கள் நிறங்கள்
சூரியன் எண் 1 .
அதிர்ஷ்டமான வண்ணம் மஞ்சள் . கருப்பு நிறம் ஆகாது . தாமிர மோதிரத்தை சூரிய ஓரையில் வலது கை விரலில் அணிய அதிர்ஷ்டம் உண்டாகும் .
சந்திரன் எண் 2.
லேசான பச்சை நிறம் பச்சை கலந்த வர்ணங்கள் வெளிர் மஞ்சள் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் .
கருப்பு சிகப்பு நிறங்கள் கூடாது .
முத்து ஜேட் சந்திர கல் ஆகியவை நன்மை தரும்
குரு எண் 3
ஆரஞ்சு ரோஸ் தாமரை பூவின் வர்ணம் மஞ்சள் சிகப்பு நீலம் கலந்த வர்ணங்கள் அதிர்ஷ்டமானவை
ஆழந்த பச்சை கருப்பு கருநீலம் ஆடைகளில் அணிய கூடாத நிறங்களாகும்
எமிதிஸ்ட் புஷ்பராகம் ரத்தினங்கள் அணிய அதிர்ஷ்டம் உண்டாகும்
ராகு எண் 4
வெளிர்நீலம் நீல கோடு போட்ட துணிகள் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டமானவை . கருப்பு நிறம் ஆகாது . வெளிர் நீல நிற கோமேதக கல் அதிர்ஷ்டமானது .
புதன் எண் 5 .
சாம்பல் வர்ணம் மிக மிக லேசான பச்சை மிக மிக லேசான நீலம் லேசான கிரே கலர் நன்மை தரும் .
ரத்த சிகப்பு பச்சை கருப்பு ஆகிய நிறங்களில் ஆடைகளை அணிந்தால் சென்ற இடமெல்லாம் தோல்வியும் துக்கமும் உண்டாகும்
வைரம் வெள்ளை ஜிர்கான் வெண் புஷ்பராகம் அதிர்ஷ்ட ரத்தினங்கள் ஆகும்
சுக்ரன் எண் 6
ஆழந்த பச்சை ஆகாய நீலம் பச்சை சிகப்பு கலந்த வர்ணங்கள் நன்மை தரும்
மஞ்சள் ரோஸ் வெள்ளை நிற ஆடைகள் அணிய கூடாது
பச்சை மரகத கல் மிக அதிர்ஷ்ட ரத்தினமாகும்
கேது எண் 7
லேசான மஞ்சள் வெளிர் பச்சை வெளிர் நீலம் வெண்மை நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும்
கருப்பு சிகப்பு நிறங்கள் ஆகாது
வைடூரியம் மூன் ஸ்டோன் அணிய அதிர்ஷ்டம் உண்டாகும்
சனி எண் 8 .
ஆழந்த பச்சை நீலம் நன்மை தரக்கூடியது
சிகப்பு நிற ஆடைகளை அணிந்தால் தோல்விகளே உண்டாகும்
நீல நிற இரத்தின கல்லை அணிவது அதிர்ஷ்டம் தரும்
செவ்வாய் எண் 9
சிகப்பு கரும் சிகப்பு நிற ஆடைகள் அதிர்ஷ்டத்தை தரும்
வெள்ளை நிறம் ஆகாது
செம்பவழ ரத்தின மோதிரம் அதிர்ஷ்டத்தை தரும்
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment