Home » » திரு KC , சக்தி அவர்களுக்கு

திரு KC , சக்தி அவர்களுக்கு

                        

திரு KC , சக்தி   அவர்களுக்கு   

தங்கள்  பிறந்த தேதி  21  - 4   - 1972

பிறந்த இடம் -  நாமக்கல் 

பிறந்த நேரம்  11 . 45 PM 

பிறந்த தேதியின் கூட்டு எண்  -26 

பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் -15 

பிறந்த  நட்சத்திரம் -  ஆயில்யம் 

பிறந்த ராசி   -    கடகம் 

பிறந்த லக்னம் -  தனுசு 

தங்களின்   பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும்  அமைக்கப்பட்டுள்ள  வியாபார நிறுவனத்தின் பெயர் 

அதிர்ஷ்டகரமான பெயர்   - ADITHYA FOODS - ஆதித்யா புட்ஸ் 

அதிர்ஷ்ட  பெயரின்  அதிர்ஷ்ட  நியூமராலஜி எண் -  46

அதிர்ஷ்ட பெயரின்  அதிர்ஷ்ட  ஹீப்ரு எண்-   73

7 3   ஹீப்ரு பிரமிடு எண் 

5 2 1

7 7 4 6

5 2 5 8 7

4 1 1 4 4 3

7 6 4 6 7 6 6

8 8 7 6 9 7 8  7

2 6 2 5 1 8  8 9  7

1 1 5 6 8 2  6 2  7 9

5 5 5 9 6  2 9 6  5 2  7

1 4 1 4 5  1 1 8  7 7  4  3

A D I T H Y A F O O D S  ஆதித்யா புட்ஸ்  

A D I T H Y A F O O D S  ன்ற  அதிர்ஷ்ட பெயரின் மூலம்  தங்கள் வியாபார நிறுவனத்தின் மூலம்  கடவுளின் அருளால்  மேன்மையான பலன் நிச்சயம் உண்டு . நீங்கள் செய்யும் தொழிலில் லட்சுமி கடாட்சம் உண்டு .   

A D I T H Y A F O O D S ( ஆதித்யா புட்ஸ் ) என்ற   அதிர்ஷ்ட பெயரின்  ஹீப்ரு எண் 73   ன்   பலன்கள்        

பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது  விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய  சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது . 

கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் கொண்டவர்கள் வியாபார நிறுவனங்களுக்கு ராஜயோக பலனை கொடுக்கும்  ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .

கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . 

அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும்  எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் .

ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் 


 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1  10  19  28   9  27   18
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டு வந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 


பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயில்  சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment