கிரகங்களுக்கு உரிய ஆங்கில எழுத்துக்கள் :
சூரியன் - A I J Q
சந்திரன் - B K R
புதன் - E H N X
குரு - C G L S
சுக்ரன் - U V
ராகு - D M T
சனி - F P
கேது - O Z
எண்கள் பலன் தரக்கூடிய அமைப்புகள்
லக்னத்திலிருந்து 1 5 9 4 7 10 11 போன்ற இடங்களில் அமையக்கூடிய பெயர் எண்கள் நல்ல பலனை தரும் .
உச்ச கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைக்கும் பெயரும் நன்மையை தரும் .
லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற திரிகோணம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 1 5 9 போன்ற அமைப்புகளில் உள்ள எண்களில் பெயர் அமைப்பது நல்ல பலனை தரும்
அதேபோல் லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற கேந்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 1 4 7 1 0 போன்ற இடங்களில் அமையக்கூடிய எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும்
அமைக்ககூடிய பெயரின் எண்கள் லக்னத்திருந்து எண்ண வருகின்ற 3 6 8 12 போன்ற இடங்களில் அமைய கூடாது .
அதேபோல் ஒருவருடைய ஜாதகத்தில் நீச்சமடைந்த கிரகங்களை குறிக்கக்கூடிய எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தராது
உச்சமடையும் கிரகங்களும் ராசிகளும்
சூரியன் ( 1 ) - மேஷ ராசியில்
சந்திரன் ( 2 ) - ரிஷபராசியில்
செவ்வாய் ( 9 ) - மகர ராசியில்
புதன் ( 5 ) - கன்னிராசியில்
குரு ( 3 ) - கடக ராசியில்
சுக்ரன் ( 6 ) - மீன ராசியில்
சனி ( 8 ) - துலாம் ராசியில்
ராகு ( 4 ) ரிஷபத்தில் உச்சம் என்று சொல்வார்கள்
கேது ( 7 ) விருச்சிகத்தில் உச்சம் என்று சொல்வார்கள் :
( நாளை நீச்சமடையும் கிரகங்களும் ராசிகளும் )
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
0 comments:
Post a Comment