Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 16 - 8 - 2024 - வெள்ளிக்கிழமை

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 16 - 8 - 2024 - வெள்ளிக்கிழமை


கிரகங்களும்  உச்ச பலனை தரும் எண்களும் :

சூரியன்  - 1

சந்திரன்  - 11

செவ்வாய்  - 90 

புதன்  - 50 

குரு  - 39

சுக்ரன்  - 105

சனி  -  62

இந்த கிரகங்களுக்கு உரிய எண்கள்  அதற்க்கே உரிய பலனை உச்சகட்டமாக அளிக்கும் .

கிரகங்களும் நீச்ச  பலனை தரும் எண்களும் :

சூரியன்  - 55

சந்திரன்  - 65 

செவ்வாய்  - 36

புதன்  - 104

குரு  - 84

சுக்ரன்  - 51

இந்த கிரக எண்கள்  அதற்குரிய நல்ல பலனை அளிக்காது . அப்படி அளித்தாலும் அந்த பலன்கள் நிலைக்காது 

கிரகங்களின் ஆட்சி எண்கள் :

சூரியன்  - 37

சந்திரன்  -  29

செவ்வாய்  -  9   72

புதன்  -  23   50  

குரு  -  75  102

சுக்ரன்  -  15   60  

சனி  -  89   98  

கிரகங்களின் ஆட்சி எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் . அதே சமயம் பிறந்த தேதிக்கு ஓத்து வரவேண்டும் . 


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment