Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 18 - 8 - 2024 ஞாயிற்று கிழமை

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் 18 - 8 - 2024 ஞாயிற்று கிழமை


கிரகங்களும் நீச்சமடையும் ராசிகளும் 

சூரியன்  ( 1) - துலாம் ராசியில் 

சந்திரன்  ( 2 )  - விருச்சிக ராசியில் 

செவ்வாய்  ( 9 )  - கடக ராசியில் 

புதன் ( 5 )  - மீன ராசியில் 

குரு  ( 3 ) மகர ராசியில் 

சுக்ரன் ( 6 ) - கன்னிராசியில் 

சனி  ( 8 ) -  மேஷ ராசியில் 

ராகு கேதுவை இதில் சேர்க்கவேண்டாம் 

நீச்சமடைந்த கிரகங்களும் 

நீச்சமடைந்த கிரகத்தின் எண்களும் எந்த ஒரு பலனையும் தராது . 

( நாளை  எண்களில் விரிவடையும் எண்கள் :  ) 


ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment