அதே சமயம் கடையின் பெயர் வேறு ஒரு கிரகத்தின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் கூட அமையலாம் . அதன் மூலம் அந்த கடைக்கு அதிக லாபமும் கிடைக்கலாம் . அந்த லாபம் கிடைப்பதற்கு காரணம் அந்த கிரகம் அவரின் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் கேந்திரம் திரிகோணம் உச்சம் போன்ற நிலைகளில் அமைந்திருக்கும் .
மருந்து கடைக்கு (MEDICAL SHOP ) அதிர்ஷ்ட பெயர் அமைந்து அதன் மூலம் லாபத்தை அடையும் ஒரு கடையின் பெயரை அதிர்ஷ்ட பெயரை ஆராய்வோம் .
KUMAR MEDICAL (குமார் மெடிக்கல் ) இது கடையின் பெயர்
3 2 = ஹீப்ரு பிரமிடு எண்
5 7 4
8 6 1 3
5 3 3 7 5
6 8 4 8 8 6
6 9 8 5 3 5 1
2 4 5 3 2 1 4 6
6 5 8 6 6 5 5 8 7
9 6 8 9 6 9 5 9 8 8
8 1 5 3 6 9 9 5 4 4 4
2 6 4 1 2 4 5 4 1 3 1 3
K U M A R M E D I C A L - குமார் மெடிக்கல்
இந்த கடையின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 32 . புதன் கிரகத்தின் ஆதிக்க எண்கள் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .ஹீப்ரு எண் 32 . இதன் பலன் "ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. மங்காத புகழும் குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணிற்கு உண்டு . அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.
KUMAR MEDICAL (குமார மெடிக்கல் ) என்ற கடையின் பெயர் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைந்து அந்த கடையின் வியாபார லாபத்திற்கு வழிவகுக்கிறது .
அடுத்து கடையின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து அதன் மூலம் லாபத்தை அடையும் மற்றுமொரு கடையின் பெயரின் அதிர்ஷ்ட எண்களை அமையும் .
8 2 = ஹீப்ரு பிரமிடு எண்
1 7 4
2 8 8 5
4 7 1 7 7
3 1 6 4 3 4
9 3 7 8 5 7 6
8 1 2 5 3 2 5 1
6 2 8 3 2 1 1 4 6
6 9 2 6 6 5 5 5 8 7
3 3 6 5 1 5 9 5 9 8 8
6 6 6 9 5 5 9 9 5 4 4 4
1 5 1 5 4 1 4 5 4 1 3 1 3
A N A N D A M E D I C A L - ஆனந்தா மெடிக்கல்
ANANDA MEDICAL (ஆனந்தா மெடிக்கல் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 82 . சூரிய கிரகத்தின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் . மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது. தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த எண் பெருமை பற்றி கூறுகிறது . சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்த எண்ணாகும் .
ANANDA MEDICAL (ஆனந்தா மெடிக்கல் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் 82 க வந்து வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்குகிறது .
இனி கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்த எண்களில் அமைந்து வியாபாரத்தில் மந்தமான லாபத்தை கொடுக்கும் ஒரு மருந்து கடையின் உதாரண பெயரை ஆராய்வோம்.
6 2 M E D I C A L ( 6 2 மெடிக்கல் ) இது கடையின் பெயர்
3 5 = ஹீப்ரு பிரமிடு எண்
4 8 6
1 3 5 1
8 2 1 4 6
2 6 5 5 8 7
5 6 9 5 9 8 8
8 6 9 9 5 4 4 4
6 2 4 5 4 1 3 1 3
6 2 M E D I C A L ( 6 2 மெடிக்கல் )
6 2 M E D I C A L ( 6 2 மெடிக்கல் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 35. சனி கிரகத்தின் ஆதிக்க எண்கள் வரிசையில் அதிர்ஷ்டத்தை தர இயலாத எண்ணாகும் .
கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது ." பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் .
6 2 M E D I C A L ( 6 2 மெடிக்கல் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 35. சனியின் ஆதிக்கம் நிறைந்த அதிர்ஷ்டம் தர இயலாத எண்களில் அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபார லாபம் சுமாராகவே இருக்கும் .
எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு உரிய கிரகங்கள் அவர்களின் ஜாதகத்திற்கு பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிலைகளில் அமைந்துவிட்டால் அவர்கள் செய்யும் தொழிலில் லாபம் அதிகமாக இருக்கும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com



He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment