Home » » ராஜசேகர் - RAJASEKAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

ராஜசேகர் - RAJASEKAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


ராஜசேகர் - RAJA SEKAR - சந்திரனின் ஆதிக்கமும் செவ்வாயின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . இரண்டு கிரகங்களின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் சந்திரனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும. 

காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களில் இந்த பெயர் எண் பற்றி கூறப்பட்டுள்ளது .  - " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற எகிப்திய  சித்திரங்கள்  இந்த பெயரின் ஹீப்ரு எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

கடக ராசியில் ஆதிக்கம் செலுத்தும் பெயர் என்பதால் நீச பங்க ராஜயோகத்தையும் சந்திர மங்கள யோகத்தையும் இந்த பெயர் குறிக்கிறது . 

பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - பெண்களுக்கு மங்களகரமான வாழ்க்கையையும் -  - கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 


ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால்  தருவதை போல இந்த பெயரை பெற்றவர்கள்  ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு வருவதன் மூலம் சிறந்த நிலை எய்தலாம் . 

மேலும் இந்த பெயர் உடையவர்கள் எண் காரர்கள் தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் . 

காரிய தாமதத்தையும் தெய்வீக காரியங்களில் வீழ்ச்சியையும் கஷ்ட நஷ்டங்களையும் சூழ்ச்சிகள் இவைகளால் பாதிக்கப்படுதலையும் இந்த பெயர்  உணர்த்துகிறது . 

மனமறிந்தே தவறான பாதையில் செல்வத்தையும் சமூக விரோத செயல்களும் பொறாமை - வஞ்சகம் - தீயினாலும் வஞ்சகத்தினாலும் வரும் ஆபத்துகளையும் இந்த பெயர்  குறிக்கிறது .

புகழ் நிலையாக இருக்காது . ஆனால் நீதி மன்றங்களுக்கு சென்று கொண்டிருக்கும் வக்கீல்கள் பெயர் இந்த பெயரை கொண்டிருந்தாள் வழக்கில் வெற்றி ஏற்பட்டு கொண்டே இருக்கும் . 

" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் - இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும். 


மேலே சொன்ன பலன்கள் பெயருக்கு  உண்டு என்றாலும் மிகவும் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் கையாள வேண்டிய எண்ணாகும் 

ஏனென்றால் மன நலகாரகன் என்று சொல்லக்கூடிய சந்திரனுடன் ஆக்ரோஷ எண்ணத்தை வெளிப்படுத்தக்கூடிய செவ்வாய் இந்த பெயரில் இணைந்திருப்பதால் மனதில் விபரீதமான ஆக்ரோஷமான எண்ணங்கள் தோன்றி  அதன் மூலம் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் . 

பிறந்த  தேதிக்கு ஏற்றாற்போல் இந்த பெயர் அமைந்து விட்டால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் . ஒத்து வரவில்லை என்றால் குடும்ப வாழ்வு இனிமை இல்லாமல் போராட்டமாக இருக்கும் .  


பதவி - கௌரவம் இருந்தாலும் சோதனைகளையும் தோல்விகளையும் தரும். மனம் தவறான வழிகளில் செல்ல முற்படும் . பெண்கள் மூலம் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் 9 க வருபவர்களும் இந்த பெயரை வைத்துக்கொண்டால்  தற்கொலையும் - அகால மரணமும் உண்டாகக்கூடும் .

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்துக்கொள்வது நன்மை தரும் . 


                                                 
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

ராஜசேகர் பெயருக்கு நன்மைகள் உண்டாக :  


பரிகாரம் : 1

பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் .  

பரிகாரம் : 2 

நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 3 

ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகி நன்மைகள் உண்டாகும் . 

  

        அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





கிரகங்களில் சந்திரன் பலம் கொண்ட நேரங்கள் : 

ஞாயிற்று கிழமையில் காலையில் 9 மணியிலிருந்து 10 மணிவரை . மாலையில் 4 மணியிலிருந்து 5 மணி வரை . இரவில் 11 மணியிலிருந்து 12 மணிவரை  மட்டும் . 

திங்கள் கிழமையில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை . மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை . இரவில் 8 மணியிலிருந்து 9 மணிவரை . நள்ளிரவில் 3 மணியிலிருந்து 4 மணிவரை . 

செவ்வாய்  கிழமையில் காலையில் 10  மணியிலிருந்து 11 மணிவரை . மாலையில்  5  மணியிலிருந்து 6 மணிவரை . இரவில்12  மணியிலிருந்து 1 மணிவரை . மட்டும் . 

புதன் கிழமையில் காலையில் 7 மணியிலிருந்து 8 மணிவரை . மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை . இரவில் 9 மணியிலிருந்து 10 மணிவரை . நள்ளிரவில் 4 மணியிலிருந்து 5 மணிவரை . 

வியாழகிழமையில் காலையில் 11மணியிலிருந்து 12 மணிவரை மட்டும் .  இரவில் 6 மணியிலிருந்து 7 மணிவரை .  நள்ளிரவில் 1  மணியிலிருந்து 2 மணிவரை . 

வெள்ளி  கிழமையில் காலையில் 8 மணியிலிருந்து 9 மணிவரை . மாலையில்  3 மணியிலிருந்து 4 மணிவரை . இரவில் 10  மணியிலிருந்து 11 மணிவரை . நள்ளிரவில் 5 மணியிலிருந்து 6 மணிவரை . 

சனி  கிழமையில் காலையில் 12 மணியிலிருந்து 1 மணிவரை . மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை மட்டும் . இரவில் 7 மணியிலிருந்து 8 மணிவரை . நள்ளிரவில் 2மணியிலிருந்து 3 மணிவரை . 


கிரகங்களில் சந்திரனோடு தொடர்புடையவர்கள் : 

சந்திரனின் ஆதிக்க தேதிகள் 2 - 11 - 20 - 29 - இந்த தேதிகள் சந்திரனின் ஆதிக்க தேதிகளாகும் . 

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்க எண்களான 20 29 38 47 56  போன்ற எண்களில் பெயரை அமைக்க கூடாது . ஏனென்றால் இந்த கிரகத்தில் ஆதிக்கத்தில் இவைகள் தீமையான பலனை தரக்கூடிய எண்களாகும் . இதில் எண் 65 சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ள எண் என்றாலும் இந்த எண் நீச்சமடைந்த எண் என்பதால் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே இந்த எண் தரும் . மேலும் சந்திரனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைக்கும்பொழுது ஆரம்ப எழுத்து B K R  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது சிறப்பை தரும் . 

சந்திரனின் ஆதிக்க எண் காரர்கள் வழக்குரைஞர்கள் . நீதிபதிகள் எழுத்தாளர்கள் ஓவியர்கள் சிற்ப கலைஞர்கள் பாடகர்கள் இசை அமைப்பளர்கள் என கற்பனை திறன் மிக்க துறைகளில் சிறப்பை அடைவார்கள் . 

மேலும் சந்திரன் ஒரு நீர் ராசி என்பதால் இவர்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட தொழில் அதிக லாபத்தை தரும் . கடல் பொருள்கள் திரவப்பொருள்கள் விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில்கள் வண்ண சாய தொழில்கள் பெண்கள் அழகு சாதன பொருட்கள் இவைகள் சம்பந்தப்பட்ட தொழில் அதிக லாபத்தை தரும் . 

ஒரே நாளில் இரண்டு விதமான குண மாறுபாடுகளை கொண்டவர்கள் இவர்கள் . கோபம் குணம் என மனநிலையில் மாறுபாடுகள் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் . சந்திரனுக்கு 15 நாள் வளர்பிறையும் 15 நாள் தேய்பிறை என்பது போல் தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியும் இவர்களுக்கு மாறி மாறி வருவதுண்டு . 
மேலும் இவர்கள் பெண்கள் விஷயத்தில் கெட்ட பெயரையும் அவமானத்தை அடையும் சூழ்நிலைகளும் இவர்களுக்கு அடிக்கடி உண்டாகும் . 

7  16 25 6 15 24 3 12 21 30 1 10 19 28 ம் தேதிகளில்  பிறந்தவர்களால் இவர்களுக்கு நன்மைகள் உண்டு . 9 18 27 தேதிகளில் பிறந்தவர்களால் இவர்களுக்கு எந்த வித லாபமும் இல்லை . மேலும் இந்த 9 ம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தராது . 

லேசான பச்சை நிறத்தை இவர்கள் பயன்படுத்தி வந்தால் இவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அருகில் நிற்கும் . வெளிர் மஞ்சளும் வெள்ளையும் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் . 

பராசக்தி கடவுள் விநாயகர் கடவுள் குதிரை இடது கண் அரசு உத்தியோகம் முத்து அரிசி உப்பு  இவைகள் சந்திரனோடு தொடர்புடைய பொருள்கள் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment