Home » » இன்று நவம்பர் 18 - 2022 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று நவம்பர் 18 - 2022 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                          தாயே பூமாதேவி 



இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 18 - 11 - 2022 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 17 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 18 - 11 - 2022 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 82

8 2     =    ஹீப்ரு பிரமிடு எண் 

8 9 2

9 8 1 1

2 7 1 9 1

9 2 5 5 4 6

9 9 2 3 2 2 4

1 8 1 1 2 0 2 2 - இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 


சனி பகவானின் ஆதிக்க எண்ணும் சந்திரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது  இந்த எண் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது . 

புத்திசாலித்தனமும் அறிவும் காணப்படும் . தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த எண் பெருமை பற்றி கூறுகிறது . 


சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் உயர்ந்த பதவியை கொடுக்கும் சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்தஎண்ணாகும் . 

வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய எண்ணாகும் . 

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் - ஆறு சக்கர வாகனம் போன்ற வண்டி வாகன யோகங்களை வழங்கக்கூடிய அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 


நவரத்தினங்களும் பொன்னும் விளையும் பூமியில் அரசு செலுத்தும் பலம் பெற்றது . வசீகரம் படைத்த கண்களும் சுவாரஸ்யமான பேச்சும் போக விருப்பங்களில் விருப்பமும் புகழையும் நாடாளும் யோகத்தையும் அதிக தன்னம்பிக்கையும் வரலாறு படைக்கும் ஆற்றலும் பல வழிகளில் பணம் வருதலையும் இந்த 82 ம் எண்ணை  பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெற்றவருக்கு கிடைக்கும் . 

பஞ்ச பூதங்களால் மட்டுமே வெற்றி கொள்ள தக்க வலிமை வந்தபோதும் பணியும் பக்தியும் உடனிருக்க வீழ்ச்சி இல்லை . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2க வரும் குழந்தைகளுக்கு இந்த 82 ம் எண்ணில் பெயர் வருமாறு அமைப்பது எதிர்காலத்தில் நன்மையை தராது . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதிக்குரிய கிரகம் செவ்வாய்  பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் சனி  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய கிரகம் சூரியன் . குழந்தையின் ஜாதகத்தில் இதில் எந்த கிரகம் நன்மை செய்யக்கூடிய இடங்களில் இருக்கிறதோ அந்த கிரகங்களின் ஆதிக்க எண்களில் பெயரை ஹீப்ரு பிரமிடு முறையில் அமைப்பது குழந்தையின் எதிர்காலத்தில் சிறப்பான பலனை தரும் . 

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் அதிஷ்டம் மேலும் கூடும் 
 .  
                                      
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ் திசை - கிழக்கு 
அதிர்ஷ் வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ் மோதிரக்கல் - மஞ்சள் வைரம் அல்லது புஷ்பராகம்
அதிர்ஷ் தினம் - ஞாயிறு - வியாழன் - திங்கள்
அதிர்ஷ் தேதி - 1 - 10 - 19 - 28 - 3 - 12 - 21 -30 - 2 - 11 - 20 - 29 - 5 - 14 - 23 - 
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A I J B K R C G L S E H N
அதிர்ஷ் உலோகம் - தாமிரம் . தங்கம் 
அதிர்ஷ் தெய்வ வழிபாடு - சிவன் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - கிருத்திகை உத்திரம் உத்திராடம்

இன்று பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடைகள் அதிர்ஷ்டத்தை தரும் . கருப்பு வெள்ளை நீல நிற வர்ணங்கள் நன்மையை தராது . இந்த நிற ஆடைகளை குழந்தைக்கு அணிவித்தால் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 82 ம் எண்ணுக்குரிய சூரியன் 6 - 8 - 12 - போன்ற இடங்களில் இருந்தாலும் துலாம் ராசியில் இருந்து நீச்சம் அடைந்து   பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் . 


                               இன்று நவம்பர் 18 ல் பிறந்தவர்கள் :

                              
நயன்தாரா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை . பிறப்பு 18 - 11 - 1984 


மகிந்த ராஜபக்சே - இலங்கையின் 6 வது அதிபர் . பிறப்பு 18 - 11 - 1945 


ஜான் ஓகீப் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பிரிட்டன் நரம்பியல் நிபுணர். பிறப்பு 18 - 11 - 1939 



  

        அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment