Home » » இன்று நவம்பர் 19 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று நவம்பர் 19 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                                     தாயே பூமாதேவி


இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி 19 - 11 - 2022 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின்  கூட்டு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 53 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று 19 - 11 - 2022 - சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53. 

5 3      =  ஹீப்ரு பிரமிடு எண் 

4 1 2

4 9 1 1  

5 8 1 9 1

2 3 5 5 4 6

1 1 2 3 2 2 4

1 9 1 1 2 0 2 2 - இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் குருவை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சனிபகவானின் குணத்தை வெளிப்படுத்துகிறது இந்த எண்   . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது கையில் வாளை ஏந்தியபடி சவாரி செய்யும் ஒரு  இளவரசனின் படத்தோடு இந்த எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

பிறந்தது முதல் சிறுவயதிலேயே எல்லா சுக துக்கங்களையும் வெற்றி தோல்விகளையும் அனுபவித்து முதியோர் போன்ற அனுபவ முதிர்ச்சியை பெற்று விடுவார்கள் . 

பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் இவர்களுக்கு உண்டு . 


தனக்கு மிஞ்சிய பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டி கொள்வார்கள் . 

எதிலும் போராடும் குணம் இவர்களுக்கு அதிகமாக உண்டு . 

காவல் துறை முப்படை தளபதிகள் உளவு துறை போன்ற துறைகளில் இவர்களுக்கு புகழ் உண்டு . 

பத்திரிக்கை துறைகளில் இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு . இரும்பு நிலக்கரி போன்ற தொழில்களில் இவர்களுக்கு மேன்மை உண்டு . 

கருப்பு சிகப்பு வெண்மை நிறம் சம்பந்தப்பட்ட நிறங்களால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு . 

ரஜோகுணம் சத்துவக்குணம் தமோ குணம் என மூன்று வகையான குணங்களை குறிப்பதால் 53 ம் எண் கொண்டவர்களுக்கு மூன்று வகையான குணங்கள் உண்டு . 

மற்றவரால் பார்த்து பொறாமைபடும் தன்னிடம் இருக்கும் பதவியால் ஆபத்தும் பிறரால் வஞ்சகமான முறையில் தான் வீழ்ச்சி அடைவதையும் இந்த 53 ம் எண் குறிப்பதால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய எண்ணாக இதை கருதலாம் . 


பிறந்த தேதி பிறந்த தேதியினுடைய கூட்டு எண் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு பிரமிடு எண் 5 க வரும் குழந்தைகளுக்கு  மட்டுமே இந்த எண் அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் .

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதிக்குரிய கிரகம் சூரியன் . பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய் . இவைகளில் எந்த கிரகம் குழந்தையின் ஜாதகத்தில் நன்மை செய்யக்கூடிய இடங்களில் இருக்கிறதோ அந்த கிரகங்களின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களில் குழந்தைக்கு பெயரை அமைப்பது சிறப்பான பலனை தரும் . 

பெயரின் கூட்டு எண் 53 க  வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 5 ஐ குறிக்கிற வேறு ஒரு அதிர்ஷ்டமான எண்ணாக வருமேயானால்  நாட்டை பாதுகாக்கும் உயர் பதவிகளில் சிறப்பு உண்டாகும் .
                                                 
                                                
அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் . அப்படி குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 


                                
 இன்று நவம்பர் 19  ல் பிறந்தவர்கள் :


திருமதி .இந்திரா காந்தி - இந்தியாவின் 3 வது பிரதமர் . பிறப்பு 19 - 11 - 1917 


அருண் விஜய் - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் . பிறப்பு 19 - 11 - 1977 


விவேக் -இந்திய தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் . பிறப்பு 19 - 11 - 1961 


சுவேதா மோகன் - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி . பிறப்பு 19 - 11 - 1986 

  


        அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment