சூரியன் செவ்வாய் குரு - இவை ஆண் கிரகங்கள்
சந்திரன் சுக்ரன் ராகு - இவை பெண் கிரகங்கள்
புதன் சனி கேது - இவை அலி கிரகங்கள்
குரு சுக்ரன் - இவைகள் பிராமண ஜாதி
சூரியன் செவ்வாய் - க்ஷத்திரிய ஜாதி
சந்திரன் புதன் - வைசிய ஜாதி
சனி - சூத்திர ஜாதி
ராகு கேது - சங்கிர ஜாதி
புதன் ராகு ராகு கேது - உயரமானவர்கள்
சந்திரன் செவ்வாய் சனி - குள்ளமானவர்கள்
சூரியன் சுக்ரன் - சம உயரமானவர்கள் .
கிரகங்களின் உலோக பொருள்கள்
சூரியன் - தாமிரம்
சந்திரன் - ஈயம்
செவ்வாய் - செம்பு
புதன் - பித்தளை
குரு - போன்
சுக்ரன் - வெள்ளி
சனி - இரும்பு
ராகு - கருங்கல்
கேது - துருக்கல்
கிரகங்களின் ரத்தினங்கள்
சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - முது
செவ்வாய் - பவழம்
புதன் - பச்சை ரத்தினங்கள்
குரு - புஷ்பராகம்
சுக்ரன் - வைரம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்
கிரகங்களின் வாகனங்கள்
சூரியன் - மயில் தேர்
சந்திரன் - முத்து விமானம்
செவ்வாய் - சேவல்
புதன் - குதிரை நரி
குரு - யானை
சுக்ரன் - கருடன் மாடு
சனி - காக்கை எருமை
ராகு - ஆடு
கேது - சிங்கம்
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
0 comments:
Post a Comment