அலி கிரகங்கள் என்றால் ஆண்மையும் பெண்மையும் கலந்த சுபாவம் உடையவை . அதாவது மூன்றாவது பாலினம்
சங்கிரம ஜாதி என்பது கிரகங்களின் பிரிவுகளில் அதுவும் ஒன்று
பொன் என்பது தங்கம்
சனி கிரகத்தின் அதிர்ஷ்ட ரத்தினம் - நீலம் . அலுமினியம் ட்ரை ஆக்ஸைடு எனப்படும் மூலப்பொருளால் ஆன டைட்டானியம் என்ற வேதிப்பொருள் உள்ள தாய்லாந்து இலங்கை கென்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கும் நீல கல்லாகும்


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment