Home » »

கிரகங்களுக்கு நட்பு கிரகங்கள் 

சூரியன் - செவ்வாய் , குரு , சந்திரன் - புதன் 

சந்திரன் - சுக்ரன் - சூரியன் - புதன் 

செவ்வாய் - சூரியன் , சுக்ரன் - குரு 

புதன் - சுக்ரன் - சூரியன்  ராகு  கேது 

குரு - சூரியன் - சந்திரன் - செவ்வாய் 

வெள்ளி - செவ்வாய் - புதன் - சனி 

சனி - சுக்ரன் புதன் ராகு கேது 

ராகு - புதன் வெள்ளி 

கேது - புதன் வெள்ளி 

கிரகங்களுக்கு உரிய தானியங்கள் 

சூரியன் - கோதுமை 

சந்திரன் - அரிசி 

செவ்வாய் - துவரை 

புதன் - பச்சைப்பயிறு 

ராகு - உளுந்து 

குரு - கடலை 

சுக்ரன் - மொச்சை 

கேது - கொள்ளு 

சனி - எள்ளு 

கிரகங்களுக்கு உரிய மலர்கள் 

சூரியன் - செந்தாமரை 

சந்திரன் - வெள்ளெலி 

செவ்வாய் - செண்பகம் 

புதன் - வெண்காந்தள் 

குரு - முல்லை 

சுக்ரன் - வெந்தாமரை 

சனி - கருங்குவளை 

ராகு - மந்தாமரை 

கேது - செவ்வல்லி 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment