Home » » இன்று ஜனவரி 1 - 2026 - ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் . ஆர்/ இராவணன் BSC

இன்று ஜனவரி 1 - 2026 - ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் . ஆர்/ இராவணன் BSC

பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி                                      

Don't Kiss Babies If You Feel or Are Sick, Doctor Warns Amid RSV ...
இன்று பிறந்த குழந்தைகளின் : 

பிறந்த தேதி 1  - 1 - 2026 
சூரியனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதி மாதம் வருடம் 
இவைகளின் மொத்த கூட்டு எண்  12
இது குருவின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  - 15 
சுக்ரனின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை இன்று  - வியாழ கிழமை 

இன்று 1 - 1 - 2026  வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  15

இந்த எண்ணுக்குரிய கிரகம்  சுக்ரன் 

இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் 

1 5 ஹீப்ரு பிரமிடு எண் 

1 9 5

5 5 4 1

2 3 2 2 8

1 1 2 0 2 6  பிறந்த தேதி

சூரியனை குறிக்கும் 1 ம் எண்ணும் புதனை குறிக்கும் 5 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தைஉணர்த்துகிறது  இந்த லட்சுமி கடாட்சமான அதிர்ஷ்ட எண் 

சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த எண் விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த 15 ம் எண்ணில் ஒருவருக்கு பெயர் அமையுமானால் உண்டாகும் . 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் 

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் பிற்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கவின் மிகு பெண்களால் லாபம் உண்டாகும் . 

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் .

எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 

15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த எண் காட்டுகிறது . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளின் கூட்டு எண் 12 . இது குருவின் ஆதிக்க எண் . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  15. இது சுக்ரனின் ஆதிக்க எண் . 

குருவும் சுக்ரனும் ஒன்றுக்கொன்று பகையான எண்கள் . குழந்தைகளுக்கு பெயர் அமைக்கும்பொழுது குழந்தையின் ஜாதகத்தில் குரு சுக்ரன் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தை அறிந்து அதற்க்கு சாதகமான முறையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி -     6 - 15 - 24 -   9 - 18 - 27.  5   14   23  
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து -   U   V   E    H    N
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி
 
குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 15 எண்ணுக்குரிய சுக்ரன் லக்னத்துக்கு 6  8  12  போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது மீன ராசியில் இருந்தாலும் அது குழந்தைக்கு உடல் நல குறைபாட்டையும் குடும்பத்தில் வண்டி வாகனத்திற்கு பொன் பொருள் சேர்க்கையில் விரயத்தை உண்டு பண்ணும் . இந்த கிரக தோஷத்தை போக்க  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . 

மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ர தோஷம் விலகும் .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிரனுக்கு உரிய கோயிலாகும் . வருடம் ஒரு முறை இங்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து  வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும் 

    
இன்று ஜனவரி 1 ல் பிறந்தவர்கள் 



கலாபவன் மணி - இந்திய தமிழ் மலையாள திரைப்பட நடிகர்  பிறப்பு - 1 - 1 - 1971 


சோனாலி பிந்த்ரே - இந்திய பாலிவுட் நடிகை . பிறப்பு 1 - 1 - 1975 


தாமிரா -  ரெட்டச்சுழி தமிழ் திரைப்பட இயக்குனர் . பிறப்பு 1 - 1 - 1977 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment