Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் .

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் .


கிரகங்களும் கிரகங்களை குறிக்கக்கூடிய  எண்களும் : 

சூரியன்  - 1
சந்திரன்  - 2
குரு  - 3
செவ்வாய் - 9
புதன்  - 5
வெள்ளி ( சுக்ரன் ) - 6
சனி - 8
ராகு - 4 
கேது  - 7 

கிரகங்களும் கிரகங்களை குறிக்க கூடிய உறவு வகைகளும்  : 

சூரியன்  - தந்தை - தந்தை வழி உறவு வகைகள் 
சந்திரன்  - தாய் - தாய்வழி உறவு வகைகள் 
செவ்வாய் - உடன் பிறப்பு ( சகோதரகாரகன் )
புதன்  - தாய்மாமன் - தாய்மாமன் உறவு வகைகள் 
வியாழன் ( குரு ) - புத்திரக்காரன் ( குழந்தைகள் )
வெள்ளி ( சுக்ரன் ) மனைவி - மனைவி வழி உறவு வகைகள் 
சனி - ஆயுள் காரகன் 
ராகு  - தந்தையின் அப்பா வழி உறவு வகைகள் 
கேது  - தாயின்  அம்மா வழி உறவுவகைகள் 




ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment