Home » » அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 12 - 8 - 2024 திங்கள் கிழமை

அம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலையம் . 12 - 8 - 2024 திங்கள் கிழமை


12 - 8 - 2024  திங்கள் கிழமை 


கிரகங்களும்  அதற்குரிய திசைகளும் 

சூரியன்  ( 1) - கிழக்கு 

சந்திரன் ( 2 ) - வடமேற்கு 

குரு  ( 3 ) -- வடகிழக்கு 

ராகு  ( 4 ) - தென்மேற்கு 

புதன்  ( 5 ) - வடக்கு 

சுக்ரன் ( 6 ) தென்கிழக்கு 

கேது ( 7 ) - வடமேற்கு 

சனி  ( 8 ) - மேற்கு 

கிரகங்களுக்குரிய தெய்வங்கள் 

சூரியன் - சிவன் 

சந்திரன் - சக்தி 

செவ்வாய் - முருகன் 

புதன்  - மஹாவிஷ்ணு 

வியாழன் ( குரு ) - குரு தட்சணாமூர்த்தி 

வெள்ளி ( சுக்ரன் ) - மஹாலக்ஷ்மி 

ராகு  - துர்க்கை காளி 

கேது  - விநாயகர்  சண்டிகேசுவரர் 

கிரகங்களுக்குரிய சொந்த வீடுகள் :

சூரியன் ( 1 ) - சிம்மம் 

சந்திரன் ( 2 ) - கடகம் 

செவ்வாய்  ( 9 ) - மேஷம்  விருச்சிகம்  

புதன்  ( 5 ) - மிதுனம்  கன்னி 

வியாழன்  ( 3 ) -  தனுசு மீனம் 

வெள்ளி  ( 6 )  - ரிஷபம்  துலாம் 

சனி  ( 8 ) - மகரம்  கும்பம் 

ராகு  ( 4 ) கேது  ( 7 ) க்களுக்கு சொந்த வீடுகள் கிடையாது . 

கிரகங்களுக்குரிய  செடிகள் :

சூரியன்  -  எருக்கு 

சந்திரன் - முருக்கு 

செவ்வாய் - கருங்காலி 

புதன்  - நாயுருவி 

வியாழன்  -- அரசு 

வெள்ளி  - அத்தி 

சனி  - வன்னி 

ராகு - அறுகு 

கேது  - தர்ப்பை  

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment