பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 24 க வருபவர்ளுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .
சந்திரனின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த எண்
சுயமான எண்ணங்களையும் கலைகளில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் தரும் அரசியின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த எண்ணோடு எகிப்திய சித்திரங்களில் தொடர்பு பெற்று காணப்படுகிறது .
சிறந்த படைப்பாற்றல் கொண்ட எண்ணாக இந்த எண் வருணிக்கப்படுகிறது .
மஹா சக்தியின் பேரருளை பெற்ற இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் அரசாங்க ஆதரவும் மிக பெரிய பதவிகளும் அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கை துணையும் அதிகார பதவிகளையும் அடைவார்கள் .
ஸ்ரீ காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்களை நினைவூட்டும் இந்த எண் மிகுந்த தெய்வீக சக்தியை கொண்டது .
கதை கவிதை இசை விஞ்ஞானம் ஜோதிடம் போன்ற துறைகளில் ஆராய்ச்சியும் சாதனைகளையும் தரும் .
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் (KRISHNAN) இந்த எண்ணை பெயரில் பெற்றவர். ஆண்களாக இருந்து இந்த எண்ணை பெயரில் பெற்றால் பெண்களால் உதவியும் முன்னேற்றமும் தரும்,
இந்த எண்ணை வியாபார நிறுவனங்கள் அமைத்தால் மேன்மை பெரும் .
காலத்தை உணர்ந்து செயல்படும் இவர்கள் வாக்கு பலிதம் உடையவர்கள் . உயர்ந்த மனிதர்கள் செல்வந்தர்கள் உதவிகள் கிடைக்கும் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 24 ம் எண்ணாக பெற்று புகழ் அடைந்தவர் இந்திய தமிழ் திரைப்பட நடிகை நயன்தாரா .
இவரின் பிறந்த தேதி 18 - 11 - 1984 .
இவரின் இயற்பெயர் - டயானா மரியா குரியன்
தமிழ் திரைப்பட துறையில் நயன்தாரா என்ற பெயரால் அறியப்படுகிறார்.
நயன்தாரா - NAYANTHARA - என்ற இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 2 4 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
3 8 5
6 6 2 3
5 1 5 6 6
6 8 2 3 3 3
3 3 5 6 6 6 6
8 4 8 6 9 6 9 6
6 2 2 6 9 9 6 3 3
5 1 1 1 5 4 5 1 2 1
N A Y A N T H A R A - நயன்தாரா
நயன்தாரா - NAYANTHARA - என்ற இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 24 . சுக்ரனின் ஆதிக்கத்தை குறிக்கும் 6 ம் எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .
காயத்ரி தேவியின் அம்சத்தை கொண்ட இந்த எண் தெய்வீக சக்தியையும் லட்சுமி கடாட்சத்தையும் கொண்டது .
இவர் திரைப்பட துறையில் பெயரும் புகழும் பெற்று விளங்குவதற்கு பெயரின் ரகசிய ஹீப்ரு எண்ணும் ஒரு காரணம் என்று சொல்லலாம் . பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் - இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .
அதே சமயத்தில் பிறந்த தேதிக்கு விரோதமான எண்ணில் பெயர் அமைந்திருந்தால் வாழ்க்கையே சூனியமாகிவிடும் .
|
|
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment