Home » » சங்கீதா - நவீன்

சங்கீதா - நவீன்

சங்கீதா  - நவீன் இருவரின்  ஜாதகத்திலும் நட்சத்திர பொருத்தபடி  கணப்பொருத்தம்  மாகேந்திர பொருத்தம் யோனி பொருத்தம் வேதை பொருத்தம் ரஜ்ஜு பொருத்தம் ராசி அதிபதி பொருத்தம் வர்ணப்பொருத்தம்  போன்ற 7 பொருத்தம் இருக்கிறது . 

ஆணின் ஜாதகத்தில் சுக்ர தசையில் புதன் புத்தி நடைபெறுகிறது . இது ஒரு நல்ல நேரம் என்பதால் இந்த ஆண் ஜாதகத்துக்கு  திருமண யோகம் தற்பொழுது உள்ளது . 

இருந்தாலும் ஆணின் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு ஏழாம் இடத்தில்  கேது இருப்பதால்  ராகு கேது தோஷம் இருப்பதை காட்டுகிறது .  குரு பார்வை ஏழாம் இடத்துக்குஇல்லாமலும்  இருக்கிறது . அதனால் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை பார்த்து மனம் முடிப்பது இந்த ஆண் ஜாதகத்துக்கு நன்மை தரும் . 

மேலும் ஆணின் ஜாதகத்தில் 7 கு உடைய கிரகமும் 11 குடைய கிரகமும் ஒன்றாக இணைந்திருப்பதால் இந்த  ஆண் ஜாதகத்துக்கு இரண்டு தார அமைப்பு உள்ளது .

மேலும் பெண் ஜாதகப்படி  பாதகத்தை விளைவிக்க கூடிய கிரகமான சுக்ரன் ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கக்கூடிய 7 ம்  இடத்தில் இருப்பது நல்லதல்ல . 

அதனால் நவீன்  - சங்கீதா இருவரின்  ஜாதகத்தை ஒன்றாக  இணைப்பது சரியாகாது . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment