ஹாய்
ஜாதகத்தில் கிரக பலனை அறிந்து கொள்வது .
உச்ச கிரகத்தின் பலன் 100 சதவிகித பலனை கொடுக்கும் .
நீச்ச கிரக பலன் என்பது அந்த கிரகம் சுத்தமாக பலம் இல்லாததை குறிப்பதாகும் .
ஆட்சி பெற்ற கிரகம் 80 சதவிகித பலனை கொடுக்கும்
திரிகோணம் என்ற அமைப்பில் உள்ள கிரகம் 90 சதவிகித பலனை கொடுக்கும்
கேந்திரம் என்ற அமைப்பில் உள்ள கிரகம் 75 சதவிகித பலனை கொடுக்கும்
உச்சகிரகத்தின் பலன்
சூரியன் மேஷ ராசியில் இருப்பது - உச்ச பலன்
சூரியன் துலாம் ராசியில் இருப்பது நீச்சமடைந்த பலனாகும் - அந்த கிரகத்தினுக்கு சுத்தமாக பலம் இல்லை .
சூரியன் சிம்ம ராசியில் இருப்பது ஆட்சி பெற்ற அமைப்பாகும்
சூரியன் லக்கினத்தில் இருந்து - 5 - 9 - போன்ற இடங்களில் இருப்பது . இது திரிகோண அமைப்பதும் .
சூரியன் லக்கினத்தில் இருந்து - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இருப்பது கேந்திர அமைப்பில் உள்ள பலனாகும் .
சந்திரன் ரிஷப ராசியில் உச்சமடைந்து பலனாகும் . விருச்சிக ராசியில் இருப்பது நீச்சமடைந்த பலனாகும் .
சந்திரன் கடக ராசியில் இருப்பது ஆட்சி பெற்ற அமைப்பாகும் .
சந்திரன் லக்கினத்தில் இருந்து - 5 - 9 - போன்ற இடங்களில் இருப்பது . இது திரிகோண அமைப்பாகும் .
சந்திரன் லக்கினத்தில் இருந்து - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இருப்பது கேந்திர அமைப்பில் உள்ள பலனாகும் .
குரு கடக ராசியில் இருப்பது உச்சமடைந்த பலனாகும் . மகர ராசியில் இருப்பது நீச்சமடைந்த பலனாகும் .
தனுசு மீனம் போன்ற இடங்களில் இருப்பது குரு ஆட்சி பெற்ற அமைப்பாகும் .
குரு லக்கினத்தில் இருந்து - 5 - 9 - போன்ற இடங்களில் இருப்பது . இது திரிகோண அமைப்பாகும் .
குரு லக்கினத்தில் இருந்து - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இருப்பது கேந்திர அமைப்பில் உள்ள பலனாகும் .
புதன் கன்னி ராசியில் இருப்பது உச்சம் பெற்ற அமைப்பாகும் . புதன்
மீன ராசியில் இருப்பது நீச்சம் பெற்ற அமைப்பாகும்
புதன் மிதுன ராசியில் இருப்பது ஆட்சி பெற்ற அமைப்பாகும் . அதே புதன் கன்னி ராசியில் இருப்பது உச்சம் ஆட்சி என்ற இரண்டு அமைப்பாகும் .
புதன் லக்கினத்தில் இருந்து - 5 - 9 - போன்ற இடங்களில் இருப்பது . இது திரிகோண அமைப்பாகும் .
புதன் லக்கினத்தில் இருந்து - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இருப்பது கேந்திர அமைப்பில் உள்ள பலனாகும் .
சுக்ரன் மீன ராசியில் இருப்பது உச்சம் பெற்ற அமைப்பாகும் . கன்னி ராசியில் இருப்பது நீச்சம் பெற்ற அமைப்பாகும் .
சுக்ரனின் ரிஷபம் துலாம் போன்ற ராசிகளில் இருப்பது ஆட்சி பெற்ற அமைப்பாகும் .
சுக்ரன் லக்கினத்தில் இருந்து - 5 - 9 - போன்ற இடங்களில் இருப்பது . இது திரிகோண அமைப்பாகும் .
சுக்ரன் லக்கினத்தில் இருந்து - 4 - 7 - 10 - போன்ற இடங்களில் இருப்பது கேந்திர அமைப்பில் உள்ள பலனாகும் .
சனி துலாம் ராசியில் உச்சம் பெற்ற அமைப்பாகும் . மேஷ ராசியில் இருப்பது நீச்சம் பெற்ற அமைப்பாகும் .
சனி மகரம் கும்பம் போன்ற வீடுகளில் இருப்பது ஆட்சி பெற்ற அமைப்பாகும் .
ராகு கேது கிரகங்களுக்கு உச்சம் நீச்சம் ஆட்சி திரிகோணம் போன்ற அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதனால் இவைகளுக்கு வேண்டாம் .
ஒருவருக்கு பெயரின் நியூமராலஜி எண் சனி ராகு கேது வின் ஆதிக்கத்தில் வந்தாலும் பெயரின் ஹீப்ரு எண் ராகு கேது சனியின் ஆதிக்கத்தில் வராமல் இருப்பது நல்லது .
கிரகங்களின் பலனை வைத்து பெயர் அமைப்பது இந்த முறைதான்;. இது பிறந்த ஜாதகம் உள்ளவர்களுக்கு .
பிறந்த ஜாதகம் இல்லாதவர்களுக்கு கிரகங்களின் பலனை அறிய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் இவைகளை வைத்து ஜாதகம் கணிக்க ஜோதிட மென்பொருள் அவசியம் . அதுவும் துல்லியமான பலனை சொல்ல கூடிய ஜோதிட மென்பொருள் அவசியம் .
பிறந்த நேரம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் கணிக்க முடியாது . இதற்க்கு தோராயமாக பிறந்த தேதியின் நட்பு எண்களில் ஏதாவது ஒரு எண்களில் அதுவும் அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைக்கவேண்டும் .
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com


He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.
0 comments:
Post a Comment