Home » »

ஹீப்ரு எண் 80 ன் பலன்கள் :

சனியின் ஆதிக்கம்  பெற்ற இந்த எண் தனுசு ராசியில் இடம் பெறக்கூடிய எண்ணாகும் . சூட்சமமான திறன்களையும் தத்துவ ஆராய்ச்சிகளையும்  ஆபத்தான சூழ்நிலைகளையும் பயங்கரமான மன பீதியையும் கொடுக்கிற எண்ணாகும் . 

ஆபத்துக்களால் சூழப்பட்ட போதிலும்  அற்புதம் நிறைந்த இவர்களுக்கு  பஞ்ச பூதங்களும் இவர்களுக்கு உதவி புரிய காத்திருக்கும் . 

பொன் நகை வியாபாரம் பாங்க் பங்கு முதலீடு கருப்பு நிற பொருள்களால் லாபம் அரசிய சினிமா ஆன்மீக போன்றவற்றின் மூலமாக இவர்களுக்கு பணம் வந்து சேரும் . 

இடுப்பு தோள்பட்டை மார்பு பகுதிகளில் வேதனையை தரக்கூடியது . ஆனாலும் பாதிப்பை தராது . பெயரின் நியூமராலஜி எண் இந்த எண்ணாக வந்தாலும் பெயரின் ஹீப்ரு எண் 41 - 23 - வருமாறு அமைத்து கொண்டால் சுகமான வாழ்க்கை அமைவதோடு மிக பெரும் பதவிகளை வகிக்கும் பாக்கியமும் உண்டு . 

ஹீப்ரு எண் 90 ன் பலன்கள் : 

செவ்வாயின் முழு குணமும் இந்த எண்ணில் வெளிப்படுகிறது . சுயநலத்திலும் சுய லாபத்திலும் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள் 

வெற்றிமேல் வெற்றியும் வீர ஜெயமும் உண்டு . விரும்பிய அளவு சம்பாதித்தியமு ஐஸ்வர்யமும் குபேர  தன்மையும் உண்டு . பெயரும் புகழும் பெருமை மிகு வாழ்வும் உண்டு . பொருள் நாட்டத்தில் மிக சிறப்பான எண்ணாகும் . ஆனால் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு இருக்காது . 

தைரியம் சிந்தனை நிதானம் தெளிவாக இவர்க்ளுக்கு வெளிப்படும் . எல்லா விஷயங்களிலும் வீரமாய் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள் . பல வழிகளில் இவர்களுக்கு செல்வம் சேரும் . வீடு பூமி சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 90 க வரும் பெயர் செல்வதை தரும் கட்டட எஞ்சினியர்கள் கன்டராக்டர்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் - சிகப்பு நிற பொருள்களால் லாபம் இவர்களுக்கு உண்டு . வெளிநாட்டு யோகங்கள் இவர்களுக்கு  உண்டு 

2 ம் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இந்த எண்ணில் பெயர் இருந்தால் சர்க்கரை வியாதியையும் விபத்தையும் அறுவை சிகிச்சையையும் அடைவர். 

பெயரின் ஹீப்ரு எண் இந்த 90 எண்ணில் வந்தாலும் பெயரின் நியூமராலஜி எண் 5 ம் எண்ணில் வருவது மேலும் சிறப்பை தரும் . . 

மேலும் விடுபட்ட எண்ணின் பலன்கள் ஏதாவது இருக்கிறதா ? என்பதையும் உங்களின் சந்தேகங்களையும் எனக்கு தெரியப்படுத்தவும் . 

மேலும் ஒருவருக்கு அதிர்ஷ்ட பெயரை அமைக்கும்பொழுது உதாரணத்துக்கு 3 ம் தேதியில் பிறந்த ஒருவருக்கு  3 - 1 - 9 - 5 - போன்ற எண்களில் பெயரை அமைக்கலாம் . இது பொதுவான பலன் 

ஆனால் எந்த எண்ணில் பெயரை அமைத்தால் மிக சிறப்பாக இருக்கும் என்பதை அவரின் ஜாதக கிரக நிலைகளை வைத்தே நாம் சொல்லமுடியும் . இந்த ஜாதக கிரக நிலைகளை அறிய ஆங்கில ஜோதிட மென்பொருளை   ஐ நாம் பயன் படுத்தமுடியும் . 

இதை நீங்கள்  வெளியில் பணம் கொடுத்துதான் வாங்க முடியும் . அதற்க்கு முன் இலவசமாக கிடைத்த ஜோதிட மென்பொருள் எல்லாம் இப்பொழுது விலைக்கு வந்துவிட்டது .  அதனால் இலவச ஜோதிட மென்பொருள் அவ்வளவு துல்லியமான பலன் இருக்காது . 

எனக்கு பதில் தெரிவிக்கவும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment