Home » » ஜோதிடத்தில் ராசிகளும் அவற்றிற்குரிய கிரகங்களும்

ஜோதிடத்தில் ராசிகளும் அவற்றிற்குரிய கிரகங்களும்


ஜோதிடத்தில் ராசிகளும் அவற்றிற்குரிய கிரகங்களும் 

மேஷம் - செவ்வாய் 

ரிஷபம் - சுக்ரன் 

மிதுனம் - புதன் 

கடகம் - சந்திரன் 

சிம்மம் - சூரியன் 

கன்னி - புதன் 

துலாம் - சுக்ரன் 

விருச்சிகம் - செவ்வாய் 

தனுசு  - குரு 

மகரம் - சனி 

கும்பம் - சனி 

 மீனம் - குரு 

இதில் கடகம் -  விருச்சிகம் - மகரம் -  மீனம் - இவைகள் நீர் ராசிகள் 

மேஷம் - சிம்மம் - தனுசு - இவைகள் நெருப்பு ராசிகள் 

மிதுனம் - கன்னி - துலாம் - கும்பம் - இவை காற்று ராசிகள் 

ஆண் ராசிகள் 

மேஷம் 

மிதுனம் 

சிம்மம் 

துலாம் 

தனுசு 

கும்பம் 

பெண் ராசிகள் 

ரிஷபம் 

கடகம் 

கன்னி 

விருச்சிகம் 

மகரம் 

மீனம் 

இவைகள் நியூமராலஜியில் பலன் சொல்லுவதற்கு பயன்படும் . 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328





Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment