Home » » இன்று நவம்பர் 21- 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

இன்று நவம்பர் 21- 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                              தாயே பூமாதேவி

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 22 - 11 - 2022 - ராகுவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 12 - குருவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 95 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

இன்று 22 - 11 - 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 95. 

9  5    =    ஹீப்ரு பிரமிடு எண் 

6  3 2

4  2 1 1

3  1 1 9  1

7  5 5 5 4 6

4  3 2 3 2 2 4

 2 2 1 1 2 0 2 2 =  இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 


செவ்வாயின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது  இந்த எண் இந்த 

அதிர்ஷ்டகரமான எண் பெண்களுக்கு உகந்த அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை  மருத்துவ துறையில் மேன்மை வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த எண் சிறப்பை தரும் .


இந்திரிய விக்கிரகம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் பராசக்தியை நெருங்கி பூஜை செய்யும் பாக்கியம் உண்டு என வரும் மந்திர நூலின் கருத்துக்கு ஏற்ப இந்த 95 ம் எண்ணினாருக்கு இயல்பாகவே கட்டுப்பாடான வாழ்க்கையும் மன ஒருங்கிணைப்பு சக்தியும் ஏற்படும் .

வீர தீர செயல்களையும் புகழையும் பெற்று பெருமையான வாழ்வை பெரும் யோகம் உள்ளவர்கள் .

நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் . நாவன்மையும் சொற்பொழிவு திறந்தாலும் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் பாங்கினாலும் விருத்தி ஏற்படும் .


புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம்  பெற்று ஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு .பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டுவதன் மூலம் அதிர்ஷ்டத்தை விருத்தி செய்யலாம் . 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்குரிய கிரகம் குரு. பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணுக்குரிய கிரகம் புதன் . குழந்தைகளின் ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களில் எந்த கிரகம் நன்மை செய்யக்கூடிய இடங்களில் இருக்கிறதோ அந்த கிரகத்தின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது சிறப்பை தரும் . 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஆரம்ப எழுத்து C G L S E H N X போன்ற ஆரம்ப எழுத்துக்களில் ஆரம்பிப்பது நன்மையை தரும் . 

U V  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது நன்மையை தராது . 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண்ணில் பெயரை அமைப்பது சிறப்பை தராது . 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு சாம்பல் நிற வர்ணம் மிக மிக லேசான நீலம் லேசான கிரே கலர் அதிர்ஷ்டமானவைகளாகும் . 

ரத்த சிகப்பு கருப்பு பச்சை ஆகிய நிறங்கள் நன்மையை தராது . இந்த நிற ஆடைகளை குழந்தைக்கு அணிவித்தால் அலர்ஜியை ஏற்படுத்தும் . 


 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 95 ம் எண்ணுக்குரிய புதன் 6 8 12 போன்ற இடங்களில் இருந்தாலும் மீன ராசியில் இருந்து நீச்சமடைந்து பாதிக்கப்பட்டிருந்தால்  குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 


       இன்று நவம்பர் 22 ல் பிறந்த உலக பிரபலமானவர்கள் : 


முலாயம்சிங் யாதவ்  - உத்திரபிரதேச மாநிலத்தின் முந்நாளைய முதல்வர் . பிறப்பு 22 - 11 - 1939 .


மாவன் அத்துப்பத்து - இலங்கை அணியின் முந்நாளைய கிரிக்கெட் வீரர் . பிறப்பு 22 - 11 - 1970 


  


                        அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment