Home » » அக்டோபர் 22 - 2021 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

அக்டோபர் 22 - 2021 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


                                           இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 22 - 10 - 2021 - ராகு கிரகத்தின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 10  சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 77  கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 22 - 10 - 2021  வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  77 . கிரகங்களில் கேதுபகவானின் 7 என்ற இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 77 ம் எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணாகும் . கம்பீரமான தோற்றத்தையும் புகழையும் தரும் வலிமை கொண்டது . சாதனைகளை உருவாக்கி புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வல்லமை கொண்டது . ஸர்வ ஜன வசியம் என்று மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . சொந்த தன்முனைப்பும் நிலையான ஐஸ்வரியத்தையும் தரும் . 



நிலையான புகழையும் வசீகரமான வாழ்க்கையும் இந்த எண்ணிற்க்கு உண்டு . வெளிநாட்டு பிரயாண யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து யோகங்களை வழங்கும் . 

கேதுபகவானை குறிக்க கூடிய 7 ம் எண் இரண்டு முறைவருவதால் தெய்வ பக்தியில் தீவிரமாக மனதை செலுத்தி வந்தால் முன்னேற்றமாக இருப்பார்கள் சாமர யோகம் என்ற  ஒருவகையான யோகம் இந்த 77 ம் எண்ணிற்கு இருப்பதால் உயர் பதவி  - புகழ்  - எடுக்கும் காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும் . வெளி நாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தையும் பொது காரியங்களில் பிரசித்தியையும் உண்டாக்கும் .



அரசாங்க துறையிலும் - அரசியலிலும் சட்ட நிபுணத்துவம் போன்ற துறைகளிலும் புகழை உண்டாக்கும் . பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 41 - 23 க வந்து பெயரின் நியூமராலஜி கூட்டு எண் 77 க வருமானால் ஆனந்தமான வாழ்க்கை அமையும் . 

ஆதலால் இன்று 22 - 10 - 2021 ல் பிறந்தவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -  பிறந்த ஜாதகம் - இவைகளை அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால்  வளமான எதிர்காலம் அமையும் .

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 77ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் . 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .


                  இன்று அக்டோபர் 22 ல் பிறந்த பிரபலமானவர்கள் : 



பரினீதி சோப்ரா - இந்திய இந்தி திரைப்பட நடிகை - பாடகி - பிறப்பு 22 - 10 - 1988 


தீபக் சோப்ரா - இந்திய அமெரிக்க மருத்துவர் மற்றும் எழுத்தாளர் - பிறப்பு 22 - 10 - 1947 


டோரிஸ் லேஸிங்  - ஈரான் நாட்டில் பிறந்த பிரிட்டன் எழுத்தாளர் - பிறப்பு - 22 - 10 - 1919 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment