Home » » அக்டோபர் 19 - 2021 - இன்று செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

அக்டோபர் 19 - 2021 - இன்று செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்றைய தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

                              

இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 19 - 10 - 2021 - சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 16 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 35 - சனி கிரகத்தின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் 
 
இன்று அக்டோபர் 19 - 2021 - செவ்வாய் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 35. 

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும். அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த எண்ணில் காணப்படுகிறது . தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் நீளமான தடியை பிடித்து கொண்டு நிற்பதையும் -  அது மட்டுமல்லாமல் 7 தடிகளும் - மலைகளும் - கொண்ட எகிப்திய சிற்பங்கள் இந்த 35 ம் எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

" ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி "ஷய ரோக நிவர்த்தி " என மந்திர நூல்களில் இந்த எண் பற்றி காணப்படுகிறது . 


கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது . மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு - முதுகு - பல் - போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் . 

பார்வைக்கு அதிர்ஷ்டமானதாக இந்த 35 ம் எண் காட்சி தருமே ஒழிய கூட்டு - ஒப்பந்தம் - ஜாமீன்  - சாட்சி - வகைகளில் - நஷ்டமும் - கஷ்டங்களும் - உண்டாகும் . 

" பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் . 


எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் - கண்டிப்பாக இந்த 35 ம் எண்ணுக்கு உள்ளதால் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ 35 ம் எண் வரவே கூடாது . மேலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக 8 ம் எண் வரவே கூடாது என்று என்னுடைய நியுமராலஜி கட்டுரையில் பல இடங்களில் நான் கூறி இருப்பதால் இந்த 35 எண் பெயரின் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை கூறி கொள்கிறேன் .

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட கிரக ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன  பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் விடுபடலாம் .


                                                 அதிர்ஷ்ட மானவைகள் :'

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 35 க்கு உரிய சனிபகவான்   பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1 

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .



                                இன்று அக்டோபர் 19 ல் பிறந்தவர்கள்  :



சுப்பிரமணியன் சந்திரசேகர் - நோபல் பரிசு பெற்ற இந்திய அமெரிக்க இயற்பியல் அறிஞர் - பிறப்பு 19 - 10 - 1910 


சன்னி தியோல் - இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் - பிறப்பு 19 - 10 - 1956 



கு . ஞானசம்பந்தன் - தமிழ் நாட்டின் நகைச்சுவை பேச்சாளர் எழுத்தாளர் - பிறப்பு 19 - 10 -1956 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment