Home » » மளிகை கடை வியாபாரத்தில் லாபத்தை தரும் - அதிர்ஷ்டத்தை தரும் அதிசய ஹீப்ரு பிரமிடு அதிர்ஷ்ட எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

மளிகை கடை வியாபாரத்தில் லாபத்தை தரும் - அதிர்ஷ்டத்தை தரும் அதிசய ஹீப்ரு பிரமிடு அதிர்ஷ்ட எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 தாயே பூமாதேவி 

மளிகை கடை வியாபாரத்தில் லாபம் ஈட்டவேண்டுமானால் கடையின் பெயர் பல அதிர்ஷ்ட எண்களில் அமையலாம் . அதே சமயத்தில் கடை பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டகரமாக அமைந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமையும் பட்சத்தில் கடையின் வியாபார லாபம் இருமடங்காக இருக்கும் . 

ஒரு சில மளிகை கடையின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கும் . வியாபாரத்தின் லாபம் நன்றாக இருந்தாலும் அந்த மளிகை கடை மூலம் கிடைக்கும் லாபம் முதலாளிக்கு பிரயோஜன படாமல் போகும் . எதாவது ஒரு வகையில் செலவு நஷ்டம் ஏற்படும் . காரணம் அந்த கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராசி இல்லாத அதிர்ஷ்டம்  தர இயலாத எண்களில் அமைத்திருக்கும் . 

உதாரண பெயர் :

RAJA MALIGAI (ராஜா மளிகை ) என்ற பெயரில் ஒரு கடை உள்ளது . 
இதன் நியூமராலஜி எண்ணை காண்போம் . 

R A J A M A L I G A I
2  1  1 1  4  1  3 1 3  1 1  =  19 இது நியூமராலஜி எண் . 

இந்த 19 ம் எண் ராஜா யோக அமைப்பை கொடுத்து லாபம் தரும் . திரிலோக வசியம் என்றும் கூறப்படுகிறது . சகல சௌபாக்யங்களுடன் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடியது .

இதன் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் :

6  8  =   இது ஹீப்ரு பிரமிடு எண் .
3  3  5
5  7  5  9
4  1  6  8  1
3  1  9  6  2   8
2  1  9  9  6  5 3
9  2  8  1  8  7 7 5  
5  4  7  1  9  8 8 8  6
3  2  2 5  5  4 4  4  4 2
2  1  1 1 4   1 3  1 3  1 1
R A J A M A L I G A I

ஹீப்ரு பிரமிடு எண் 68 . இதன் பலன் வேகமாக முன்னேறிவரும்பொழுது தடங்கல்கல் உண்டாகும் . ஆரம்பத்தில் அதிர்ஷ்டத்தை உணர்த்துவது போல் தெரிந்தாலும் விரைவில் முற்று புள்ளியை உணர்த்தும் தன்மை போன்ற கெட்ட  பலன்கள் உண்டாகும் . R A J A M A L I G A I (ராஜா மளிகை ) என்ற கடையின் நியூமராலஜி எண் 19 க வந்து வியாபாரத்தில் லாபத்தை கொடுத்தாலும் அந்த கடை ஹீப்ரு பிரமிடு எண் 68 அதிர்ஷ்டம் அற்ற எண்ணாக வந்து கிடைக்கும் லாபத்தை இல்லாமல் செய்துவிடும் . 

மளிகை கடை பெயரின் நியூமராலஜி எண் - ஹீப்ரு  பிரமிடு எண் - இரண்டுமே அதிர்ஷ்ட எண்களில் அமைந்து வியாபாரத்தில் அதிகமான லாபத்தை கொடுக்கும் பெயரை காண்போம் . 

KANNAN MALIGAI (என்ற பெயரின் நியூமராஜி எண்ணை காண்போம் . )

K A N N A N M A L I G A I 
2  1  5  5  1  5  4  1  3 1 3  1  1  =  33. இது நியூமராலஜி எண் . 

இந்த 33 ம் எண் , குபேரனது எண்ணாக கருதப்படுகிறது . லட்சுமி கடாட்சம் இ வியாபாரத்தில் லாபம் - வசீகர சக்தி ஆகியவற்றை கொண்டது . 

KANNAN MALIGAI (என்ற பெயரின்ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . )

8   1  =  இது ஹீப்ரு பிரமிடு எண் .
4   4 6
3   1 3  3
3   9 1  2  1
8   4 5  5  6  4
7   1 3  2  3  3  1
9  7  3  9  2  1  2  8
3  6  1  2  7  4  6  5 3
7  5  1  9  2  5  8  7 7 5
9  7  7  3  6  5  9  8 8 8  6
3  6  1  6  6  9  5  4  4 4 4 2
2  1  5  5  1  5  4  1  3 1 3 1 1
K A N N A N M A L I G A I


இந்த 81 ம் எண் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . முன்னேற்றமும் கீர்த்தியும் பொருள் வரவையும் தரக்கூடியது . ஆக K A N N A N M A L I G A I(கண்ணன் மளிகை கடை ) என்ற பெயரின் நியூமராலஜி எண் 33. அதன் ஹீப்ரு பிரமிடு எண் 81. இரண்டுமே அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்திருப்பதால் அந்த கடையின் வியாபார விற்பனை மற்ற கடைகளை விட அதிகமாக இருக்கும் . 

ஆகவே மளிகை கடை வியாபாரத்தின் லாபம் அதிகமாக கிடைக்க அந்த கடை பெயரின் நியூமராலஜி எண் - ஹீப்ரு பிரமிடு எண் . இரண்டுமே அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்து விட்டால் அந்த கடையின் வியாபார விற்பனை லாபம் மற்ற கடைகளின் வியாபார லாபத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment