சாஸ்திர ரீதியாக வீடுகட்டும்பொழுது கோயில்களின் அருகில் வீடு கட்டினால் கூட கெடுதி ஏற்படுவதில்லை ? ஆனால் கோபுரங்களுடன் கூடிய சிவாலயங்கள் அருகில் வீடு கட்டினால் அந்த கோபுரத்தின் நிழல் வீடு மீது படக்கூடாது .
அது மட்டுமல்ல விநாயகர் கோயிலுக்கு வலப்பக்கம் வீடு அமைப்பது நல்லதல்ல.
சிவாலயத்திற்கு 100 அடி தூரம் கடந்தும்
வைஷ்ணவ ஆலயத்திற்கு 20 அடி தூரம் கடந்தும்
அம்மன் கோயிலுக்கு 120 ஆடி தூரம் கடந்தும்
ஆஞ்சநேயர் கோயிலுக்கு 10 அடி தூரம் கடந்தும் வீடுகள் கட்டவேண்டும் .
உங்களின் வீடு வாஸ்துப்படி சரி இல்லை என்றாலும் - நீங்கள் கட்டிய வீட்டில் சிறு வாஸ்து குறைகள் இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு - திருமணம் தாமதம் ஆகும் நிலை? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமை ? சொத்து பிரச்சனை ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையாமல் போவது? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம் . நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் உங்கள் நிறுவனத்தால் அல்லது கடையால் நஷ்டம் கடன் பிரச்சனையால் அவதிப்படும் நிலை போன்றவை உண்டாகக்கூடும்
இவைகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்க உங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை மிக குறைந்த வாஸ்து கட்டணத்துடன் உங்களின் வீட்டிற்கே வந்து பரிகாரங்களுடன் நிவர்த்தி செய்து தருகிறோம் . குடும்பம் வளமாக இருக்க வழி காட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment