இன்று பிறந்தவர்களின்
பிறந்த தேதி - 9 - 8 - 2021 - கிரகங்களில் செவ்வாயின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 22 - ராகுவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 17 - கிரகங்களில் சனியின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - திங்கள்
இன்று 9 - 8 - 2021 - திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 17. இது சூரியனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 8 என்று சனி பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
சரசுவதி தேவியின் பூரண கடாட்சம் கொண்டது இந்த எண் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அறிவியல் மருத்துவம் கலைத்திறன் பல்வேறு விதமான ஆராய்ச்சி திறனை இவ்வெண் குறிப்பிடுகிறது . இந்த 17 ம் எண் ரிஷப லக்கினத்தில் இடம்பெறுவதால் ரிஷப லக்கினத்திற்கு 9 10 ம் இடத்திற்கு சனிபகவான் தர்மகர்மாதிபதியாக வருவதால் இந்த எண் யோகமளிப்பதாக உள்ளது .
ஒருவருடைய பெயர் எண் 17 ம் எண்ணாக வரும்பொழுது அரசுவகை யோகமும் உலகம் மறக்க முடியாத சாதனைகளை செய்து முடிப்பவராகவும் விளங்குவார்கள் . ஏராளமான ஐஸ்வர்யம் புகழ் அந்தஸ்து ஆகியவற்றையும் தரும் வல்லமை கொண்ட எண்ணாகும் . பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது .
ஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துணைவியாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் . 1 ம் எண்ணை குறிக்கக்கூடிய சூரியனின் ஆதிக்கம் முதலில் வருவதால் ஆயுள் பலம் ஓங்கும் . ஜோதிடம் தியானம் சித்துக்கள் ஜல ஸ்தம்பன வித்தைகள் கை ஓங்கும் . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களும் இந்த 17 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் விபரீதமான விளைவுகள் உண்டாகும் .
இன்று பிறந்தவர்களுக்கு பிறந்த ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள்
அதிர்ஷ்ட கல் - நீலம்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு செவ்வாய் .
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M -
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி
வழிபாடு - சிவ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்
பரிகாரம் : 1
இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 17 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
பரிகாரம் : 1
பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் .
பரிகாரம் : 2
நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .
பரிகார தலம் :
இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .
இன்று ஆகஸ்ட் 9 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
ஜான் ஃபிலிப் கீ - நியூசிலாந்தின் 38 வது பிரதமர் (பிறப்பு - 9 - 8 - 1961)
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment