Home » » ஹீப்ரு பிரமிடு எண்களின் மகத்துவமும் - திரை உலக நட்சத்திரங்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

ஹீப்ரு பிரமிடு எண்களின் மகத்துவமும் - திரை உலக நட்சத்திரங்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                                                 தாயே பூமாதேவி



ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட  எண் கணித சாஸ்திரத்தில் அதாவது நியூமராலஜியில் பெயரின் கூட்டு எண் உடம்பு என்றால் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் உயிராகும் . உயிரை வைத்ததுதான் உடல் நலம் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியும் . உடலை மட்டும் வைத்துக்கொண்டு உயிர் இல்லாமல் இருந்தால் எதற்கும் பிரயோஜனப்படாத ஜடமாகத்தான் இருக்கமுடியும் . 

மனிதனின் பெயரின் நியூமராலஜி கூட்டு எண்கள் ராசியான எண்களில் அமைந்தால் மட்டும் போதாது . அந்த நியூமராலஜி கூட்டு எண்ணுக்கு உயிரோட்டம் கொடுப்பது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்களே என்று சொல்லலாம் . 

பெயரின் நியூமராலஜி எண்கள் சிறப்பான அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களில் அமைந்துவிட்டால் வாழ்க்கை நடுத்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் . அதாவது சம்பாதித்தோம் சாப்பிட்டோம் பெயருக்கு நாமும் மனிதராய் வாழ்கிறோம் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கலாம் .


பெயரின் நியூமராலஜி எண்கள் சிறப்பான முறையில் அமையாவிட்டாலும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  சிறப்பான முறையில் அமைந்து விட்டால் வாழுகின்ற வாழ்க்கை மற்றவர்களின் பார்வைக்கு ஒரு மேன்மையை கொடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு அவர் இருந்து விட்டார் என்று சொல்லும் அளவுக்கு ஒரு அதிர்ஷ்டகரமான சூழ்நிலையை உண்டு பண்ணும் . 

பெயரின் நியூமராலஜி எண் சிறப்பான எண்களில் அமையாமல் சோதனைகளையும் வேதனைகளையும் தரும் அதிர்ஷ்டமற்ற எண்களில் அமைந்தும் ஒரு சிலர் ராஜயோகமான வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் ராஜயோகம் தரக்கூடிய லட்சுமி கடாட்சம் கொண்ட எண்களில் அமைந்திருக்கும் .  இது அனுபவத்தில் கண்ட நூற்றுக்கு நூறான உண்மை .

உதாரண பெயராக இந்தியாவில் தமிழ் திரை உலகில் -  வெற்றி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமின் நியூமராலஜி கூட்டு எண் 16. 

V I  K R A M
6  1  2  2 1  4  = 16 இது நியூமராலஜி எண் .



மோசமான அதிர்ஷ்டமற்ற எண்ணாக இந்த எண் கருதப்பட்டாலும் நடிகர் விக்ரம் வானில் தோன்றும் நட்சத்திரம் போல் என்றும் பிரகாசமாய் மின்னி கொண்டிருப்பதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் . பிரகாசமாய் ஜொலிக்கும் சூரியனுக்கு உரிய சிம்ம ராசி வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் கொண்ட சுக்ரனின் 42 ம் எண் அவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வந்து அவரின் ராஜ யோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறது . 

4 2    =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5 6
1 7 7 8
7 3 4 3  5
6 1 2 2  1 4
V I K R A M 

நகைச்சுவையில் தனெக்கென்று ஒரு பாணியை வகுத்து கொண்டு தமிழ் திரை உலகில் பிரகாசமாய் வலம் வரும் காமெடி நடிகரும் - வளர்ந்து வரும் கதாநாயகனுமான சந்தானம் ( SANTHANAM ) அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்  போராட்டத்தையும் -   எதற்கும் பிரயோஜனப்படாத வாழ்க்கையை கொடுக்கும்  அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்.

S A N T H A N A M
3  1  5  4 5  1 5   1  4  = 29 . நியூமராலஜி எண் .

இந்த அதிர்ஷ்டமற்ற 29 ம் எண்ணில் பெயர் அமைந்தும்  இன்று யாரும் அசைக்க முடியாத தனெக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து நிலைத்து வெற்றி திரை நட்சத்திரமாக வலம் வருவதற்கு காரணம் அவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  ஸ்ரீ பராசக்தியின் 15 மந்திர அட்சரங்கள் கொண்ட லட்சுமி கடாட்சம் கொண்ட 15 ம் எண்ணில் அமைந்து அவரின்  பிரகாசமான வளர்ச்சிக்கு வழிகாட்டி இருக்கிறது . 

1  5     =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
7  3  2
7  9  3  8
4  3  6  6 2
7  6  6  9 6  5
1  6  9  6 3  3  2
4  6  9  9 6  6  6  5
3  1  5  4 5  1  5  1  4
S A N T H A N A M



இந்தியாவில் தமிழ் திரை உலகில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ( SIMRAN ) இவர் பெயரின் நியூமராலஜி கூட்டு எண் முன்னேற்றத்தை தர இயலாத ஆபத்துகளை அறிவிக்கற 16 ம் எண்ணில் அமைந்திருந்தாலும்  அவர் நடிப்பு துறையில் வெற்றி பாதையில் வலம் வந்து அவரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது அவர் பெயரின்  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணான லட்சுமி கடாட்சம் கொண்ட 42 ம் எண்ணே காரணம் . 

4  2   =  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
2  2  9
9  2 9  9
4  5 6  3 6
3 1 4  2  1 5
S I M R A N
3 1 4  2  1 5  =  16. நியூமராலஜி எண் . 


இன்னும் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். . வாழுகின்ற வாழ்க்கை வெற்றி காரமான அதிர்ஷ்ட பாதையில் செல்ல உங்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் -  பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகளுக்கு நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்களில் அமைத்து வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment