பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி
இன்று பிறந்தவர்களின்
பிறந்த தேதி - 4 - 8 - 2021 - ராகுவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 17 - சனியின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 57 - குருவின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - புதன்
இன்று 4 - 8 - 2021 புதன் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 57. இது கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் .
சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை .
வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் .
காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .
சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு .
மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் .
ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு தெற்கு
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் செவ்வாய்
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G L S B K R
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி
இன்று 4 - 8 - 2021 புதன் கிழமை பிறந்தவர்களின் குழந்தைகளின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 75 ம் எண்ணுக்குரிய குரு பகவான் நன்மை தர இயலாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 2
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் .
பரிகாரம் : 3
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .

இன்று ஆகஸ்ட் 4 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
ந. ரங்கசாமி - இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தின் 9 வது முதலமைச்சர் (பிறப்பு 4 - 8 - 1950)
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment