Home » » திரு ஹரிகிருஷ்ணன் - புவனேஸ்வரி அவர்களுக்கு

திரு ஹரிகிருஷ்ணன் - புவனேஸ்வரி அவர்களுக்கு

                               

திரு ஹரிகிருஷ்ணன்  - புவனேஸ்வரி  அவர்களுக்கு 

தங்கள் மகன் 

பிறந்த தேதி  -  1-10.2015 

பிறந்த இடம் -  மோகனுர் ( நாமக்கல் )   

பிறந்த நேரம் 10.5    . PM 

பிறந்த தேதியின் கூட்டு எண் -  10 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 94 

பிறந்த நட்சத்திரம் - கார்த்திகை 

பிறந்த ராசி - ரிஷபம் 

பிறந்த லக்கினம் - ரிஷபம் 

தங்கள் மகன் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையிலும் அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 

அதிர்ஷ்டகரமான பெயர் :

H .ஆகாஷ்    ( H . AGAASH  ) 

இந்த பெயரின் நியூமராலஜி எண் - 19 

இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு என - 42 

4 2   ஹீப்ரு பிரமிடு எண் 

5 8  3

9 5  3 9

1 8  6 6 3

6 4  4 2 4  8

5 1  3 1 1  3 5

H A G A A S H  ( H . ஆகாஷ் )

H .ஆகாஷ்    ( H . AGAASH  )  என்ற அதிர்ஷ்ட பெயரின் மூலம் தங்கள் மகனின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 


H .ஆகாஷ் ( H . AGAASH  ) என்ற  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 42   ன் பலன்கள்                                                                    


ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண்ணும் சந்திரனை குறிக்க கூடிய 2 ம் எண்ணும் இணைந்து 6 என்று சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்தும்  இந்த 42 ம் எண் சிம்ம ராசியில் ஆதிக்கம் வகிக்கிறது .  

இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் 

மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் - பதவி - பொருள் வரவு - பல ஜன தொடர்பு சமூகத்தில் நற்பலன் போன்றவற்றை தர வலிமை கொண்டது . இரண்டு கோப்பைகள் கொண்டஎகிப்திய  சித்திரங்கள் இந்த 42 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த  எண்ணினருக்கு சுலபமாக கிடைத்து விடும் . 


"                         

ரத்னகிரீடம் - ஸகல வசியம் என மந்திர  நூல்கள் இந்த எண்ணை பற்றி விவரிக்கின்றன . அரசியல் தத்துவம் - சினிமா - இசைத்துறையில் கிரீடம்அணியும் அளவுக்கு நிகரற்ற மேன்மையும் தர வலிமை கொண்டது இந்த எண் . 

ஆண்டவன் அருளும் - திடமான மன நிலையும் - நிலையான பொருளாதார மேன்மையையும் இந்த எண் தரும் . தானாகவே நல்ல பதவிகளும் இந்த எண்ணுக்கு தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இணைந்து சுக்கிர பலத்தை இந்த எண் தருவதால் ஆகாய மார்க்கமான நற்பலன்களும் - திரவ வகையான கெமிக்கல் பொருள்களால்  லாபம் உண்டாகும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் . 

பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் . இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு  கட்டுப்பட்டு நடப்பார்கள்

கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைத்து ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . 


ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த எண்ணிற்கு உண்டு . 

நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த எண்ணிற்கு விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் . 

" ஸகல வசியம் " ஜல ரோக நிவாரணம் " என் சக்தி தேவியின் தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி குறிப்பிடுகிறது . 42 ல் பெயர் உள்ளவர்கள் ஏழ்மையான  நிலையில் ஜனித்திருந்தாலும் பெரிய அதிகார பதவியை அடையும் பாக்கியம் பெறுவார்கள் . 

மனோ பலம் மிகுந்தவர்கள் என்று இவர்களை கூறலாம் . இந்த எண்ணிற்கு நீரிழிவு நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு  என மிக பழமையான நூல்களில் காணப்படுகிறது . 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் . 

                                            

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு - தென்கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் - வெளிர்நீலம் 
அதிர்ஷ்டரத்தினம் - கனக புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு  வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28  4 13 22  2 11 20 29  5 14 23  6 15 24 
அதிர்ஷ்ட எண்  1   5  6 
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்   - வெள்ளி     
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு -   லட்சுமி - சிவ வழிபாடு
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

Written by : R. Ravanan - Astrologist

He is specilist in Numerology, Hebrew Lucky Name and Numerology lucky name.

Join Me On: Facebook | Twitter | Google Plus :: Thank you for visiting ! ::

0 comments:

Post a Comment